Added Date: Feb 11, 2022
ஆண்: விழுந்தேனா தொலைந்தேனா நிறையாமல் வழிந்தேனா இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன் சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்
ஆண்: கால் இல்லா ஆமை போல் காலம் ஓடுதே இங்கே உன் இன்மை உணர்கிற போது ஒரே உண்மை அறிகிறேன் நானே
ஆண்: எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது உன் நெஞ்சிலும் உண்டா என்றெண்ணி இருதயம் துடிக்குதே
ஆண்: அழைப்பாயா அழைப்பாயா நொடியேனும் அழைப்பாயா பிடிவாதம் பிடிக்கின்றேன் முடியாமலே..அழைப்பாயா
பெண்: அழைப்பாயா அழைப்பாயா படிக்காமல் கிடக்கின்றேன் கடிகாரம் கடிக்கின்றேன்.. விடியாமலே.அழைப்பாயா
ஆண்: நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன் நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன் நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்.. நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்
ஆண்: நிலைமை தொடர்ந்தால். என்ன நான் ஆகுவேன் மறக்கும் முன்னே அழைத்தால். பிழைப்பேன்.
பெண்: அழைப்பாயா அழைப்பாயா அலைபேசி அழைப்பாயா தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே.அழைப்பாயா அழைப்பாயா அழைப்பாயா.. நடுஜாமம் விழிக்கின்றேன்
ஆண்: நாட்காட்டி கிழிக்கின்றேன்... உனைப் பார்க்கவே.அழைப்பாயா.
பெண்: ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே என் நாசி மீது வீசி விட்ட மாயமான வாசம் போலே நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே
ஆண்: சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே இதயம் இங்கே வேற் ஏதோ. நேருதே.
ஆண்: அழைப்பாயா அழைப்பாயா தவறாமல் அழைப்பாயா
பெண்: தவறாக அழைத்தாலும் அது போதுமே.அழைப்பாயா
ஆண்: அழைப்பாயா அழைப்பாயா ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ அழைப்பாயா அழைப்பாயா மொழியெல்லாம் கரைந்தாலும் மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே..அழைப்பாயா..ஆஅ..

Male: Vizhunthena tholainthena Niraiyaamal valinthena Illatha pookalai killamal koigiren Sollamal unnidam thanthu vittu pogiren
Male: Kaal illa aamaipol Kaalam oduthae Ingae un inmai unargira pothu Oru unmai arigiren naanae
Male: Enakullae nigazhnthidum athu Un nenjilum unda Endrenni irudhayam thudikuthae
Male: Azhaippaya azhaippaya.. Nodiyenum azhaippaya Pidivaatham pidikindren.. Mudiyaamalae..azhaipaya
Female: Azhaipaaya azhaipaaya.. Padikaamal kidakindren Kadikaaram kadikindren.. Vidiyaamalae.. azhaipaaya
Male: Naan enna pesa vendum Endru solli paarthen Nee enna koora vendum Endrum solli paarthen Naan athanaikum othigaigal Oda vittu paarthen Nee engu punnagaikka vendum Endru kuda serthen
Male: Nilamai thodarnthaal.. Enna naan aaguven Marakum munnae azhaithaal.. Pizhaippen
Female: Azhaippaya azhaippaya..
Alaipesi azhaipaaya
Thalaikeelai kuthikindren..
Kural kekkavae.. azhaipaaya
Azhaippaya azhaippaya..
Nadu jaamam vizhikindren
Male: Naatkaati kizhikindren..
Unai paarkavae.. azhaipaaya.
Female: Hey paathi thindru Moodi vaitha thini polavae En kaadhil pattu Odipona paadal polavae En naasi meedhu veesi vitta Maayamana vaasam polae Nee pesi vaikkum pothu Yekkam moodum nenjin melae
Male: Surungum viriyum Puviyaai maaruthae Idhayam ingae ver etho neruthae
Male: Azhaippaya azhaippaya..
Thavaraamal azhaipaaya
Female: Thavaraaga..azhaithaalum
Athu pothumae..azhaipaaya
Male: Azhaippaya azhaippaya..
Hoo oo hoo oo oo oo
Azhaippaya azhaippaya..
Mozhiyellam karainthaalum
Mounangal uraithaalae
Athu pothumae..azhaipaaya.aaaa.
master song lyrics in tamil
tamil song lyrics in english translation
tamil devotional songs lyrics pdf
vinayagar songs tamil lyrics
poove sempoove karaoke
karaoke songs tamil lyrics
neerparavai padal
yaanji song lyrics
thoorigai song lyrics
dhee cuckoo song
3 movie songs lyrics tamil
kanne kalaimane karaoke with lyrics
new tamil songs lyrics
tamil album song lyrics in english
kuruthi aattam song lyrics
karnan movie lyrics
munbe vaa song lyrics in tamil
tamil songs with lyrics free download
master vaathi raid
sundari kannal karaoke