Added Date: Feb 11, 2022
ஆண்: மாடி மேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே
ஆண்: ஆளு அம்பு சேனை வெச்சு காரு வெச்சு போர் அடிக்கும் கோமானே ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே
குழு: டூ டூ டூ டூ டூடூ டூ டூ டூ டூ டூடூ

குழு: விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும்
ஆண்: { பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்கும் மூளை இல்லாதவரே வேட்டிய மாத்திக்க சேலைய கட்டிக்க வெட்கமில்லாதவரே } (2)
ஆண்: { வேலை இன்றி போகாது வேறு வேலை தேடாது பாட்டு பாடி கூச்சல் போட்டு வேலை வாங்குவோம் } (2)
குழு: விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்
ஆண்: { ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நான் ஒரு ராக்ஷஸன் போல் வருவேன் நாளைக்கு வேலைக்கு வா வென்று நீ சொல்லும் நாள் வரை போரிடுவேன் } (2)
ஆண்: { வானம் வந்து சாய்ந்தாலும் மேகம் வந்து வீழ்ந்தாலும் வேங்கை போல பாய்ந்து வந்து வேலை வாங்குவோம் } (2)

குழு: விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் வேலை வேண்டும் விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்

Male: Maadi mela maadi katti Kodikodi serthuvitta seemanae Hallo hallo come on Come out seemanae
Male: Aalu ambu senai vechchu Caru vechchu boreadikkum komanae Hallo hallo come on Come out komanae
Chorus: Doo.dooo.doo..doo doodoo Doo.dooo.doo..doo doodoo
Male: Maadi mela maadi katti Kodikodi serthuvitta seemanae Hallo hallo come on Come out seemanae
Male: Aalu ambu senai vechchu Caru vechchu boreadikkum komanae Hallo hallo come on Come out komanae
Chorus: Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan velai vendum
Male: {Ponnunga pechukku bhuthiyai maathikkum Moolaiilathavarae Veetiya maathikka selaya kattika Vetkamillathavare} (2)
Male: {Velai indri pogathu Veru velai thedathu Paatu paadi koochal potu Velai vaanguvom} (2)
Chorus: Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan (come out) velai vendum
Male: {Raathiri nerathil thookathil naanoru Raakshasan pol varuven Nalaikku velaikku vaavendru Nee sollum naal varai poriduven} (2)
Male: {Vaanam vanthu saainthalum Megam vanthu veezhnthalum Vengai pola paiynthuvanthu Velai vaanguvom } (2)
Chorus: Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan (come out) velai vendum
Male: Maadi mela maadi katti Kodikodi serthuvitta seemanae Hallo hallo come on Come out seemanae
Male: Aalu ambu senai vechchu Caru vechchu boreadikkum komanae Hallo hallo come on Come out komanae
Chorus: Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan (come out) velai vendum
Chorus: Viswanathan velai vendum Viswanathan velai vendum Viswanathan velai vendum
hello kannadasan padal
tamil christian songs lyrics free download
nanbiye nanbiye song
tamil worship songs lyrics
kadhal valarthen karaoke
jayam movie songs lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
thenpandi seemayile karaoke
master vaathi raid
kadhal album song lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
ore oru vaanam
soundarya lahari lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
pagal iravai karaoke
aagasam soorarai pottru lyrics
enjoy enjoy song lyrics in tamil
tamil bhajans lyrics
yaar azhaippadhu song download
usure soorarai pottru