Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
ஆண்: ஐ லவ் யூ ரோஜா
பெண்: ஐ லவ் யூ ராஜா

ஆண்: உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் என்னை பார்த்த போது நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை
பெண்: உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை { டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி } (2)
ஆண்: ஆஆஆ { இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா } (2)
பெண்: சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது மென்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ
ஆண்: இது கன்னங்களா இல்லை தென்னங்களா
பெண்: இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா
ஆண்: இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக

பெண்: { டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி } (2)
குழு: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: ஆஆஆ ஆஆ உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
ஆண்: மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
பெண்: என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை
பெண்: இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்ம்ம்..ஆஆஆ

ஆண்: காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

Male: Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan
Male: I love u roja
Female: I love u raja
Male: Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan
Male: Un ennam ennum yettil En ennai paarththa podhu Naanae ennai namba villai Endhan kannai nambavillai
Female: Unmai unmai unmai unmai Anbae unmel unmai Un vasam endhan penmai {Doli doli doli doli Doli doli doli doli } (2)
Male: Aaaaaaa. {Indha valaikkaiyil Valaiyalgal naanallavaa Indru valaikkaiyai Valaikkindra naalallavaa} (2)
Female: Sugam valaikkaiyai Valaikkayil undaanadhu Menmelum kaivalai valai Endru yengaadho
Male: Idhu kannangalaa
Illai thennangallaa
Female: Indha kannamellaam
Undhan chinnangalaa
Male: Ingu naan irundhen Verum mei ezhuththaaga Nee vandhu serndhaai Uyir ezhuththaaga
Male: Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan
Female: {Doli doli doli doli Doli doli doli doli } (2)
Chorus: Aaaa.a.aaa..aaa.. Aaaa..aaaaa...aaa.aaa. Aaa.aaa.aaa.aaa.aaa.
Female: Aaaaaaa.aaaa... Undhan madiyinil kidappathu Sugam sugam Indha sugaththinil sivandhathu Mugam mugam
Male: Manam idharkena kidandhadhu Thavam thavam Aanandhamae ini ivan Uyir ponaalum
Female: Endrum oivadhillai Indha kaadhal mazhai Kadal neelam ulla Andha kaalam varai
Female: Idhu piravigal dhorum Vidaadha bandham Pirivenum theeyil Vizhaadha sondham Mmm.oaoaoa.aaaaaa.
Male: Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan Kaadhal ennum thervezhuthi Kaaththirundha maanavan naan
Female: {Doli doli doli doli Doli doli doli doli } (2)
Male: Kaadhal ennum thervezhuthi
Kaaththirundha maanavan naan
Female: Aaaa.aaa..aaaa..aaaaa..
cuckoo cuckoo lyrics dhee
unsure soorarai pottru lyrics
amman devotional songs lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
maara song tamil lyrics
lyrics whatsapp status tamil
varalakshmi songs lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
tamilpaa gana song
sivapuranam namasivaya vazhga mp3 free download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
cuckoo enjoy enjaami
thoorigai song lyrics
master movie songs lyrics in tamil
ka pae ranasingam lyrics
usure soorarai pottru lyrics
cuckoo cuckoo dhee lyrics
unnodu valum nodiyil ringtone download
kangal neeye song lyrics free download in tamil
enjoy enjami song lyrics