Added Date: Feb 11, 2022
பெண்: சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
பெண்: ஒன்றை மறைத்து வைத்தேன் சொல்ல தடை விதித்தேன் நெஞ்சை நம்பி இருந்தேன் அது வஞ்சம் செய்தது சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஆண்: ஓ கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும் உன்னை போல அல்ல உண்மை சொன்னது – நீ
பெண்: சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஆண்: உனை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு உலகினில் உள்ளதோ உயிரே
பெண்: சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு கிழக்கு-க்கு நீ தான் உயிரே
பெண்: எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும் சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஆண்: ஓ நங்கை உந்தன் நெஞ்சம் நான் கொடுத்த லஞ்சம் வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது
பெண்: சொன்னாலும். சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
குழு: ..............
ஆண்: விழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய் தினம் தினம் துவண்டேன் தளிரே
பெண்: நதி என நான் நடந்தேன் அணை தடுத்தும் கடந்தேன் கடைசியில் கலந்தேன் கடலே
பெண்: எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும் சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை
ஆண்: பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு வந்து விடும் மேலே வஞ்சி கொடியே
பெண்: சொன்னாலும் சொன்னாலும்
ஆண்: கேட்டிராது கன்னி மனது
குழு: சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

Female: Sonnaalum ketpadhillai Kanni manadhu Sonnaalum ketpadhillai Kanni manadhu
Female: Ondrai maraithu vaithen Solla thadai vidhithen Nenjai nambi irundhen Adhu vanjam seidhadhu Sonnaalum ketpadhillai Kanni manadhu
Male: Ohh kanni manam paavam Enna seiya koodum Unnai pola alla Unmai sonnadhu nee
Female: Sonnaalum ketpadhillai Kanni manadhu
Male: Unai thavira enakku Vidiyalukkor kizhakku Ulaginil ulladhoo uyirae
Female: Suriya vizhakkil Soodarvidum kizhakku Kizhakkukku needhaan uyirae Ellaam therindhirundhum Ennai purindhirundhum Summaa irukkumbadi sonnen Nooru moorai Sonnaalum ketpadhillai Kanni manadhu
Male: Oh nangai undhan nenjam Naan kodutha lanjam Vaangi kondu indru Unmai sonnadhu
Female: Sonnaalum Sonnaalum ketpadhillai Kanni manadhu
Chorus: .............
Male: Vizhi chiraiyil pidithaai Vilaguthal pol nadithaai Dhinam dhinam thuvanden thalirae
Female: Nadhiyena naan nadandhen Anai thaduthum kadandhen Kadaisiyil kalandhen kadalae Ellaam therindhirundhum Ennai purindhirundhum Summaa irukkumbadi sonnen Nooru moorai Sonnaalum ketpadhillai Kanni manadhu
Male: Oh pooveduthu neeril Kotti vaithu paaru Vandhuvidum melae Vanji kodiyae
Female: Sonnaalum
Sonnaalum
Male: Kettiradhu
Kanni manadhu
Chorus: Sonnaalum ketpadhillai Kanni manadhu
sivapuranam namasivaya vazhga mp3 free download
cuckoo enjoy enjaami
mulumathy lyrics
tamil karaoke songs with lyrics for male singers
kaatrin mozhi song lyrics
vennilavai poovai vaipene song lyrics
new tamil songs lyrics
best lyrics in tamil love songs
master song lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
aagasam song soorarai pottru download
porale ponnuthayi karaoke
alagiya sirukki tamil full movie
maara song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
sarpatta movie song lyrics in tamil
movie songs lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
tamil song meaning
tamil christian devotional songs lyrics