Added Date: Feb 11, 2022
பெண்: மனம் போன போக்கில் போனேன் என் பாதையில் விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
பெண்: யார் நம்மை சேர்த்து வைத்தது நம் கையில் என்ன உள்ளது புது அன்பு ஒன்று தானே விளையாடுது அது நெஞ்சில் நின்றுதானே புதிர் போடுது
ஆண்: நீர் இல்லாத பாலையில் நிலவு போல நீயடி நின்று காண இயலா வழிப்போக்கன் நானடி
பெண்: நீ மறுத்த போதிலும் உன்னைத் தொடரும் வெண்ணிலா அந்த ஒளியில் வீசும் தினம் உந்தன் காலடி
ஆண்: கடல் நீரில் தாகம் தீருமா கதைகள் இங்கே வாழ்கை ஆகுமா
ஆண்: மனம் போன போக்கில் போனேன் என் பாதையில் விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
ஆண்: யார் நம்மை சேர்த்து வைத்தது நம் கையில் என்ன உள்ளது புது அன்பு ஒன்று தானே விளையாடுது அது நெஞ்சில் நின்றுதானே புதிர் போடுது
பெண்: காதல் வரிகள் பாடினால் கானல் வரிகள் ஆகுமா உனது கைகள் மீட்டும் புதுப் பொண்ணின் வீணை நான்
ஆண்: வசந்தக் காலம் போன பின் குயில்கள் கூவக் கூடுமோ வந்து போகும் வசந்தம் வாழ்வில் என்று தோன்றுமோ
பெண்: கடலோரம் ஆடும் நீரலை.. ஒரு போதும் ஓய்வதில்லையே.
பெண்: மனம் போன போக்கில் போனேன் என் பாதையில் விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
ஆண்: யார் நம்மை சேர்த்து வைத்தது
பெண்: நம் கையில் என்ன உள்ளது
ஆண்: இது தெரிந்து போகும் நேரம் வழி அனுப்பவா உன்னை அறிந்து கொண்ட நேரம் நீ சென்று வா..

Female: Manam pona pokkil ponen En paadhaiyil Vidivelli ondru kanden Adhi kaalaiyil
Female: Yaar nammai serthu vaithadhu Namm kaiyil enna ulladhu Pudhu anbu ondru thaanae Vilaiyaadudhu Adhu nenjil nindru thaanae Pudhir podudhu
Male: Neer illaadha paalaiyl Nilavu pola neeyadi Nindru kaana iyalaa Vazhi pokkan naanadi
Female: Nee marutha podhilum Unnai thodarum vennilaa Amudha oliyai veesum Dhinam undhan kaaladi
Male: Kadal neeril Dhaagam theerumaa Kadhaigal ingae Vaazhkkai aagumaa
Male: Manam pona pokkil ponen En paadhaiyil Vidivelli ondru kanden Adhi kaalaiyil
Male: Yaar nammai serthu vaithadhu Namm kaiyil enna ulladhu Pudhu anbu ondru thaanae Vilaiyaadudhu Adhu nenjil nindru thaanae Pudhir podudhu
Female: Kaadhal varigal paadinaal Kaanal varigal aagumaa Unadhu kaigal meettum Pudhu ponnin veenai naan
Male: Vasantha kaalam pona pin Kuyilgal koova koodumo Vandhu pogum vasantham Vaazhvil endru thondrumo
Female: Kadaloram aadum neeralai Oru podhum oivadhillaiyae
Female: Manam pona pokkil ponen En paadhaiyil Vidivelli ondru kanden Adhi kaalaiyil
Male: Yaar nammai serthu vaithadhu
Female: Namm kaiyil enna ulladhu
Male: Idhu therindhu pogum neram Vazhiyanuppa vaa Unnai arindhu konda neram Nee sendru vaa
share chat lyrics video tamil
master tamil padal
tamil songs with lyrics in tamil
google google song lyrics tamil
asku maaro karaoke
kai veesum kaatrai karaoke download
sarpatta parambarai songs lyrics
vijay songs lyrics
master song lyrics in tamil
soorarai pottru lyrics tamil
tamil song meaning
rakita rakita song lyrics
oru yaagam
soorarai pottru kaattu payale lyrics
veeram song lyrics
enna maranthen
mustafa mustafa karaoke with lyrics tamil
kutty pattas full movie in tamil download
thalapathi song in tamil
sarpatta parambarai lyrics in tamil