Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தேவா
பெண்: காலமெல்லாம் காதல் வாழ்க காதலேனும் வேதம் வாழ்க காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி .. நீ காதலி நீ காதலி நீ காதலி
பெண்: ...........
ஆண்: கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
பெண்: தூக்கம் கெட்டுப் போகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆண்: ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
பெண்: கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை
ஆண்: காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே
பெண்: காலமெல்லாம் காதல் வாழ்க
பெண்: ...........
பெண்: ஜாதி இல்லை பேதம் இல்லை சீா்வாிசை தானம் இல்லை காதல்
ஆண்: ஆதி இல்லை அந்தம் இல்லை ஆதாம் ஏவாள் தப்புமில்லை காதல்
பெண்: ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
ஆண்: நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும்
பெண்: ஜாதகங்கள் பாா்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே
ஆண்: காலமெல்லாம் காதல் வாழ்க காதலேனும் வேதம் வாழ்க காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி .. நீ காதலி நீ காதலி நீ காதலி

Female: Kaalamellaam kaadhal vaazhga Kaadhalenum.mmm vedham vaazhga Kaadhalae nimmadhi Kanavugalae adhan sannidhi Kavidhaigal paadi.iii nee kaadhali Nee kaadhali nee kaadhali
Female: Hey hey hehehey ....... .....................
Male: Kannum kannum modhumammaa Nenjam matum pesumammaa kaadhal
Female: Thookam kettu pogumammaa Thoodhu sella thedumammaa kaadhal
Male: Aanukum pennukum anbaiye bodhikum Kaadhal dhinam thevai
Female: Kenjinaal minjidum minjinaal kenjidum Kaadhal oru bodhai
Male: Kaadhaluku palli illaiyae Adhu solli tharum paadam illaiyae
Female: Kaalamellaam kaadhal vaazhga
Female: Hey hey hehehey ....... ...................
Female: Jaadhi illai bedham illai Seer varisai dhaanam illai kaadhal
Male: Aadhi illai andham illai Aadham yevaal thapumillai kaadhal
Female: Oorenna perenna thaai thandhai yaar enna Kaadhal ondru serum
Male: Nee indri naanillai naan indri nee illai Kaadhal manam vaazhum
Female: Jaadhagangal paarpadhillaiyae Adhu kaasu panam ketpadhillaiyae
Male: Kaalamellaam kaadhal vaazhga Kaadhalenum.mmm vedham vaazhga Kaadhalae nimmadhi Kanavugalae adhan sannidhi Kavidhaigal paadi.iii nee kaadhali Nee kaadhali nee kaadhali
lyrics tamil christian songs
ennai kollathey tamil lyrics
ben 10 tamil song lyrics
vaalibangal odum whatsapp status
sarpatta parambarai songs list
marriage song lyrics in tamil
asuran song lyrics download
soorarai pottru dialogue lyrics
ganpati bappa morya lyrics in tamil
murugan songs lyrics
kadhal album song lyrics in tamil
google google song lyrics in tamil
alaipayuthey songs lyrics
vijay and padalgal
enjoy enjaami song lyrics
naan movie songs lyrics in tamil
master lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
friendship song lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil