Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பே...அன்பே.. அன்பே அன்பே..
குழு: ................
ஆண்: எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே.
ஆண்: நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே.அன்பே..
ஆண்: நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
குழு: வா வா.
ஆண்: என் வாசல்தான்.
குழு: வந்தால்.
ஆண்: வாழ்வேனே நான்

ஆண்: ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும் அன்பே உன் பேரைச் சிந்தித்தால் தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும் கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
ஆண்: நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான் நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான் உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்

ஆண்: நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே
ஆண்: மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதலென்றால்

குழு: ......................

Male: { Anbae anbae- ae. } (2)
Male: ..............
Male: Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae .
Male: Naan nizhalilaadhavan theriyadhaa En nizhalum neeyena puriyadhaa Udal nizhalai cheravae mudiyadhaa Anbae anbae-ae
Male: Nadai podum poongatrae poongatrae Vaa vaa En vaasaldhaan Vandhaal Vaazhvenae naan

Male: Aagaram illaamal naan vaazha koodum Anbae un perai sinthithaal Thee kuchi illaamal thee moota koodum Kannae nam kangal sandhithaal
Male: Naan endru sonnalae naan alla needhaan Nee indri vaazhndhaalae neerkooda theedhaan Un swaasa kaatril vaazhven naan
Male: Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae .
Male: Naan nizhalilaadhavan theriyadhaa En nizhalum neeyena puriyadhaa Udal nizhalai cheravae mudiyadhaa Anbae anbae-ae
Male: Nimisangal ovvondrum varusangal aagum Nee ennai neengi sendralae Varusangal ovvondrum nimisangal aagum Nee endhan pakkam nindralae
Male: Meiyaga nee ennai virumbadha podhum Poi ondru sol kannae en jeevan vaazhum Nijam undhan kaadhal endraal aaa aaa .
Male: Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae .
Male: Naan nizhalilaadhavan theriyadhaa En nizhalum neeyena puriyadhaa Udal nizhalai cheravae mudiyadhaa Anbae anbae-ae
Male: Nadai podum poongatrae poongatrae Vaa vaa En vaasaldhaan Vandhaal Vaazhvenae naan
Male: Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae .
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
nenjodu kalanthidu song lyrics
bujji song tamil
thangamey song lyrics
isaivarigal movie download
ovvoru pookalume song
maara theme lyrics in tamil
kutty pattas tamil movie download
christian padal padal
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil song lyrics in tamil
aathangara marame karaoke
sarpatta lyrics
tamil mp3 song with lyrics download
mg ramachandran tamil padal
sai baba malai aarti lyrics in tamil pdf
believer lyrics in tamil
soorarai pottru movie lyrics
kadhal theeve
tamil lyrics video