Added Date: Feb 11, 2022
ஆண்: வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும்
ஆண்: உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம்
ஆண்: தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும்
ஆண்: தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா..ஆஅ..
ஆண்: மேலும் கீழும் ஆடும் உந்தன் மாய கண்ணாலே மாறுவேடம் போடுது என் நாட்கள் தன்னாலே..ஏ..
ஆண்: ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் முன்னாலே ஆளும் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே
ஆண்: இந்த உலகம் தூளாய் உடைந்து போனாலும் அதன் ஒரு துகளில் உன்னை கரை சேர்ப்பேன்

ஆண்: நீ நீங்கிடும் நேரம் காற்றும் பெரும் பாரம் உன் கைத்தொடும் நேரம் தீ மீதிலும் ஈரம்
ஆண்: நீ நடக்கும் பொழுது நிழல் தரையில் படாது உன் நிழலை எனது உடல் நழுவ விடாது பேரழகின் மேலே ஒரு துரும்பும் தொடாது பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாடக்கூடாது
ஆண்: உன்னை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது உன்னை தாண்டி எதுவும் தெரியகூடாது ஹோ ஓ ஓ

Music by: Ghibran
Male: Veredhuvum thevai illai Nee mattum podhum Kannil vaithu kaathiruppen Ennnavaanaaalum
Male: Un edhiril naan irukkum Ovvoru naalum Uchi mudhal paadham varai Veesudhu vaasam
Male: Dhinamum aayiram murai Paarthu mudithaalum Innum paarthida solli Paazhum manam yengum
Male: Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa..aaa...
Male: Melum keezhum aadum undhan Maaya kannaalae Maaruvedam poduthu en naatkal Thannaalae.ae...
Male: Aayul regai muzhuvathumaai Thaeiyum munnaalae Aazham varai vaazhnthidalaam Kaadhalin ullae
Male: Indha ulagam thoolai Udaindhu ponnaalum Adhan oru thugalil Unnai karai serpen
Male: Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa..aaa...
Male: Nee neengidum neram Kaatrum perum baaram Un kaithodum neram Theemeedhilum eeram
Male: Neenadakkum pozhudhu nizhal Tharaiyil padaathu Un nizhalai enadhu udal Nazhuva vidaadhu Perzhagin melae oru Thurumbum thodaadhu Pinju mugam oru nodiyum Vaadakoodathu
Male: Unnai paarthiruppen Vizhigal moodathu Unnai thaandhi Edhuvum theriyakoodathu hoo oo oo
Male: Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa..aaa...
vennilave vennilave song lyrics
chellamma song lyrics
maraigirai movie
ellu vaya pookalaye lyrics download
karaoke with lyrics tamil
chinna chinna aasai karaoke download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
karaoke with lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
tholgal
sarpatta parambarai songs lyrics
unnai ondru ketpen karaoke
nanbiye song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
karnan lyrics
kadhal kavithai lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
soorarai pottru movie song lyrics in tamil
tamil song english translation game
lyrics video in tamil