Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
ஆண்: ஹே ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற
ஆண்: கொத்து சாவியா நெஞ்ச துாக்கி என் இடுப்போரம் மாட்டுற
ஆண்: மொத்த ஆசையும் ஒரு சேர உன்ன கேட்குதே பரிமாற புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற
பெண்: ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற
பெண்: கொத்து சாவியா உன்ன துாக்கி என் இடுப்போரம் மாட்டுற
ஆண்: ஊரே பாக்க போறேன் உன்னத்தூக்க
பெண்: காத்தும் பூவும் கூட கண்ணில் பாக்காம காலம் பூரா உன்ன காதல் செய்வேன் கேட்காம
ஆண்: ஏதேதோ ஏமாத்துற என் நெஞ்ச பாழாக்குற ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற
பெண்: ஹம்ம்
பெண்: ஒத்த பார்வையில் பார்வையில் படம் போட்டுக்காட்டுற கொத்து சாவியா சாவியா இடுப்போரம் மாட்டுற
பெண்: ஹம்ம் வாசல் தாண்டி வாரேன் உன்ன வேண்டி
ஆண்: என் வாழ்க்க பூரா உன்ன சேர்ந்தா போதாது வாழ்வே நீயா மாற கோடி ஜென்மம் தீராதே
பெண்: அய்யய்யோ உன் பேச்சில ஆகாயம் என் கையில ஏத்தாத என்ன நீயும் ஆச பல்லாக்குல

பெண்: மொத்த ஆசையும் ஒரு சேர உன்ன கேட்குதே புரையேற புத்தி மாறுதே பொழுதெல்லாம் வெறியேற

Male: Hey oththa paarvaiyil Enna yendi nee Padam potu kattura
Male: Koththu saaviyaa Nenja thookki en Idupporam maattura
Male: Moththa aasaiyum oru sera Unn kekkuthae parimaara Buththi maaruthae pozhuthellaam.. Malaiyera
Female: Oththa paarvaiyil Enna neeyum en Padam potu kattura
Female: Koththu saaviyaa Unna thookki en Idupporam maattura
Male: Oorae paakka Porenn.. unna thookka
Female: Kaaththum poovum kooda Kannil paakkaama Kaalam pooraa unna Kaadhal seiven kekaama
Male: Yedhedho yemaathura
En nenja paazhaakkura
Aagaatha pecha pesi
Aala soodethura
Female: Hmmmmm.
Female: Oththa paarvaiyil Paarvaiyil Padam potu kattura Koththu saaviyaa Saaviyaa Idupporam maatturaa..ahh..
Female: Hmmm.. Vaasal .. thaandi.. Vaaren una vendi.
Male: Yen vaazhka pooraa Unna serndhaa podhaathu Vazhvae neeyaa maara Kodi jenmam theeraathae
Female: Aiyaiyyo un pechula Aagaayam en kaiyila Yeththaatha enna Neeyum aasa pallaakkula
Male: Hey oththa paarvaiyil Enna yendi nee Padam potu kattura
Male: Koththu saaviyaa Nenja thookki en Idupporam maattura
Female: Moththa aasaiyum oru sera Unn kekkuthae porai yera Buththi maaruthae pozhuthellaam.. Veriyera.
tamil karaoke with lyrics
happy birthday lyrics in tamil
soorarai pottru theme song lyrics
tamil collection lyrics
eeswaran song lyrics
chellamma chellamma movie
friendship song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
bahubali 2 tamil paadal
vijay songs lyrics
maara tamil lyrics
thoda thoda malarndhadhenna lyrics
marriage song lyrics in tamil
enjoy enjaami song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
worship songs lyrics tamil
um azhagana kangal karaoke mp3 download
veeram song lyrics
tamil song lyrics video