Poove Ponnamma Song Lyrics

Kadamai cover
Movie: Kadamai (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு பழகிட முகவரி கொடு களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன்

ஆண்: ஹே பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹ பழகிட முகவரி கொடு களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் ஹே

ஆண்: காதலில் என்னும் கன்னம் மாதுளம் பூவின் வண்ணம் காதலில் என்னும் கன்னம் மாதுளம் பூவின் வண்ணம்

ஆண்: மாளிகை நிலாவே இன்று மன்மத விழாவே மாளிகை நிலாவே இன்று மன்மத விழாவே மல்லிகை பூவினும் மெல்லிய தென்றல் சட்டைக்குள் முத்தம் தரும் தலையணை தழுவியும் தனிமையை வெல்லும் தேகம்..

ஆண்: பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹூ பழகிட முகவரி கொடு ஹூ களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் அஹ ஹா..

ஆண்: சொன்னதை செய்யும் வேகம் இது பந்தினை போலே போகும் சொன்னதை செய்யும் வேகம் இது பந்தினை போலே போகும் நாட்டிய விழாவா இல்லை காண்பது கனாவா நாட்டிய விழாவா இல்லை காண்பது கனாவா

ஆண்: இமைகளில் ஜதியிலும் என் கால்கள் ஆடும் எண்ணங்கள் சொன்னால் என்ன கடலிலே கலந்த பின் ஓடையே ஊடல் என்ன

ஆண்: பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹுஹூ பழகிட முகவரி கொடு ஏ ஹே களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் ஏ..

Male: Poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu Pazhagida mugavari kodu Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen

Male: Hae poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu ha Pazhagida mugavari kodu Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen hae..

Male: Kadhalil ennum kannam Maadhulam poovin vannam Kadhalil ennum kannam Maadhulam poovin vannam

Male: Maaligai nilaavae indru manmatha vizhaavae Maaligai nilaavae indru manmatha vizhaavae Malligai poovinum melliya thendral Sattaikkul muththam tharum Thalaiyanai thazhuviyum Thanimaiyai vellum thaegam..

Male: Poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu hoo Pazhagida mugavari kodu hoo Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen aha haa..

Male: Sonnathai seiyum vegam Idhu panthinai polae pogum Sonnathai seiyum vegam Idhu panthinai polae pogum Naattiya vizhaavaa illai kaanbathu kanaavaa Naattiya vizhaavaa illai kaanbathu kanaavaa

Male: Imaigalil jadhiyilum En kaalgal aadum Ennangal sonnaal enna Kadalilae kalantha pin Odaiyae oodal enna

Male: Poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu hoo hoo Pazhagida mugavari kodu hae Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen ae..

Other Songs From Kadamai (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • vijay sethupathi song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • alagiya sirukki ringtone download

  • orasaadha song lyrics

  • gal karke full movie in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • google google song tamil lyrics

  • tamil christian devotional songs lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil christmas songs lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • lyrics download tamil

  • rc christian songs lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • national anthem lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • 90s tamil songs lyrics

  • story lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • karaoke songs tamil lyrics