Naan Chinna Pappa Song Lyrics

Kadamai cover
Movie: Kadamai (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: நான் சின்னப் பாப்பா செல்ல பாப்பா ஒரு கை தாப்பா ஏய்...அட வாய்யா சரிதான்யா உன்ன நீ தாய்யா இன்னும் கொஞ்சம் ஊத்து நீ எட்டு ஸ்ருதி சேத்து வாட்டும் குளிர் காத்து நீ வாய்யா என்ன போத்து..
ஆண்: ரூபா...ஆ..ஆ...ஆ..

ஆண்: .........

பெண்: சீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு சேலை என் தேகம் காணாதது சீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு சேலை என் தேகம் காணாதது

பெண்: உடையோ பாரம் துறந்தேன் யாவும் உடையோ பாரம் துறந்தேன் யாவும் நான் கண்ணாடி நில்லு முன்னாடி உன் கண்ணாட்டி நித்தம் கல்யாணி ஜான் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை வா..

பெண்: நான் சின்னப் பாப்பா
ஆண்: ஆ...
பெண்: செல்ல பாப்பா
ஆண்: ஓ... ஒரு கை தாப்பா ஏய்...அட வாய்யா சரிதான்யா உன்ன நீ தாய்யா நீ எட்டு ஸ்ருதி சேத்து வாட்டும் குளிர் காத்து நீ வாய்யா என்ன போத்து..
ஆண்: ரூபா...ஆ..ஆ...ஆ..

பெண்: தொட்டுக் கொள் கட்டிக் கொள் இட்டுக் கொள் முத்தங்கள் எங்கும் சங்கீத சத்தங்களே தொட்டுக் கொள் கட்டிக் கொள் இட்டுக் கொள் முத்தங்கள் எங்கும் சங்கீத சத்தங்களே

பெண்: ரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே ரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே ஏய் உன்னத்தான் வா மச்சானே தேன் சிந்தத்தான் பூ வச்சேனே நானாச்சு நீயாச்சு வா பாக்கலாம்.

Female: Naan chinna pappa chella pappa Oru kai thaappa yaei...ada vaaiyyaa Sarithaanyaa unna nee thaaiyyaa Innum konjam ooththu Innum konjam oohthu Nee ettu shruthi seaththu Vattum kulir kaaththu Nee vaaiyyaa enna poththu.
Male: Rooba..aa...aa..aa.

Male: ........

Female: Seemaangal eloorum mamangal enakku Saelai en dhegam kaanaathathu Seemaangal eloorum mamangal enakku Saelai en dhegam kaanaathathu

Female: Udaiyo paaram thuranthaen yaavum Udaiyo paaram thuranthaen yaavum Naan kannaadi nillu munnaadi Un kaannaatti niththam kalyaani Jaan pillai endraalum aanpillai vaa..

Female: Naan chinna pappa
Male: Aa..
Female: Chella pappa
Male: Oo.
Female: Oru kai thaappa yaei...ada vaaiyyaa Sarithaanyaa unna nee thaaiyyaa Innum konjam ooththu Innum konjam oohthu Nee ettu shruthi seaththu Vattum kulir kaaththu Nee vaaiyyaa enna poththu.
Male: Rooba..aa...aa..aa.

Female: Thottu kol kattikol Ittu kol muththangal Engae sangeetha saththangalae Thottu kol kattikol Ittu kol muththangal Engae sangeetha saththangalae

Female: Rasippen naanae thelipaen thaenae Rasippen naanae thelipaen thaenae Aei Unnaththaann vaa machchaanae Thaen sinthaththaan poo vachchanae Naanaachchu neeyaachchu vaa paakkaalaam..
Male: Rooba..aa...aa..aa.

Other Songs From Kadamai (1984)

Most Searched Keywords
  • vaalibangal odum whatsapp status

  • songs with lyrics tamil

  • teddy en iniya thanimaye

  • happy birthday lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • chellamma song lyrics download

  • aigiri nandini lyrics in tamil

  • tamil songs to english translation

  • tamil lyrics video song

  • tamil collection lyrics

  • eeswaran song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • maara movie song lyrics

  • en kadhale lyrics

  • paadariyen padippariyen lyrics

  • believer lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • karnan lyrics tamil