Added Date: Feb 11, 2022
ஆண்: மனச தொறந்தாயே நீ எங்கிருந்து வந்தாயோ நீ அடியே. அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே எங்க நீ கூட்டி போற என்ன எங்க நீ கூட்டி போற
குழு: ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஆண் ஓஒ.ஓஒ.ஓஒ.
ஆண்: பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாரேனே இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்ன சுத்துறனே

ஆண் மற்றும்
குழு: அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற

ஆண்: மீன தூக்கி ரெக்க வரஞ்ச வானம் மேல நீ வீசி எறிஞ்ச பறக்க பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ

ஆண்: கண்ணால கண்ணாடி செஞ்சு என் அச்சத்த காட்டுறியே என் தூசி துரும்பெல்லாம் தட்டி உள்ளம் வெள்ளை அடிக்கிறியே

ஆண்: ஓ பூமி விட்டு சொர்க்கத்துக்கு நீ வானவில்லில் பாத விரிச்ச மனச கயிறாக்கி இழுத்து போறாயே நீ
ஆண்: சொர்க்கம் விட்டு பூமி வந்தால் மீண்டும் கிழக்கில் சூரியன்தான் நான் விழிச்சு பாக்கையில கலஞ்சு போவாயோ நீ

ஆண்: அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற
குழு: ஓஓஒ..ஓ.

Male: Manasa thoranthaayae nee Engirinthu vanthaayo nee Adiyae. adiyae Enna engae nee kootti pora Adiyae adiyae Enga nee kootti pora Enna enga nee kootti pora
Chorus: Ooo ooo ooo ooo
Male: Ooo.ooo.ooo..
Male: Pallaanguzhi Paatha puriyala Unna nambi vaarenae Intha kaattu paya Oru aattukutti pola Un pinnae suthurenae

Male &
Chorus: Adiyae adiyae
Enna enga nee kootti pora
Adiyae adiyae
Enna enga nee kootti pora
Male &
Chorus: Adiyae adiyae
Enna enga nee kootti pora
Adiyae adiyae
Enna enga nee kootti pora
Male: Meena thooki rekka varanja Vaanam melae nee veesi erinja Paraka pazhakuriyae Engirunthu vanthayo nee
Male &
Chorus: Adiyae adiyae
Enna enga nee kootti pora
Adiyae adiyae
Enna enga nee kootti pora
Male: Kannala kannadi senju En achatha kaaturiyae En thoosi thurumbellam thatti Ullam vellai adikiriyae
Male &
Chorus: Adiyae adiyae
Enna enga nee kootti pora
Adiyae adiyae
Enna enga nee kootti pora
Male: Oh bhoomi vittu sorgathuku Nee vaanavillil paadha viricha Manasa kayiraaki Izhuthu poraayae nee
Male: Sorgam vittu bhoomi vanthaal Meendum kizhakil sooriyanthaan Naan vizhichu paakaiyilae Kalanju povaayo nee
Male &
Chorus: Adiyae adiyae
Enna enga nee kootti pora
Adiyae adiyae
Enna enga nee kootti pora
Male: Adiyae adiyae
Enna enga nee kootti pora
Chorus: Oooo..oo.
Male: Adiyae adiyae
Enna enga nee kootti pora
gaana songs tamil lyrics
lyrics video in tamil
a to z tamil songs lyrics
lollipop lollipop tamil song lyrics
kutty pattas full movie in tamil download
aathangara marame karaoke
unsure soorarai pottru lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke
sarpatta song lyrics
tamil karaoke songs with lyrics
soorarai pottru mannurunda lyrics
uyirae uyirae song lyrics
story lyrics in tamil
love songs lyrics in tamil 90s
tamil devotional songs lyrics in english
thalapathy song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
yaar azhaippadhu lyrics
ennai kollathey tamil lyrics