Added Date: Feb 11, 2022
ஆண்: தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம் இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே
ஆண்: ஹே ஹே குய்யா குய்யா குய்யா ஏலா வாலி ஹே குய்யா குய்யா குய்யா தன் தேவா வாலம் குய்யா ஏலா வாலே தான் தேயா வாலி வலியில் தினமும் வந்து ஏலோ எங்கள் மோனோதம்மா ஏலோ குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா
பெண்: அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம்
ஆண்: நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்
பெண்: மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்
ஆண்: கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்
பெண்: எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்
பெண்: தாலாட்டுதே தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் ஹோய் இது கார்கால சங்கீதம்
பெண்: இரு கண்கள் மூடி செல்லும் போதும் ஒரே எண்ணம்
ஆண்: ஒரு சங்கில்தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
பெண்: சொர்க்கத்திலே இது முடிவானது
ஆண்: சொர்க்கம் என்றே இது முடிவானது
பெண்: காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம்
ஆண்: தாலாட்டுதே
பெண்: தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
ஆண்: தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
பெண்: இது கார்கால சங்கீதம்
இருவர்: தாலாட்டுதே...

Male: Thaalaattudhae vaanam Thallaadudhae megam Thaalaamal madimeedhu Thaarmeega kalyaanam Idhu kaarkaala sangeedham Thaalaattudhae
Male: Hey hey guiyaa guiyaa Guiyaa yaelaa vaali Hey guiyaa guiyaa guiyaa Than dhaevaa vaalam Guiyaa yaelaa vaalae thaan dhaeyaa vaali Valiyil dhinamum vandhu yaelo Enghal monodhammaa yaelo Gudilaa gudilaa gudilaa gudilaa gudilaa Gudilaa gudilaa gudilaa gudilaa
Female: Alai meedhu aadum ullam Engum orae raagam
Male: Nilai meeri aadum Meengal rendum orae kolam
Female: Melvaanathil oru natchathiram
Male: Keezhvaanathil oru pen chithiram
Female: Ennam oru vegam Adhil ullam tharum naadham
Female: Thaalaattudhae Thaalaattudhae vaanam Thallaadudhae megam Thaalaamal madimeedhu Thaarmeega kalyaanam hoi Idhu kaarkaala sangeedham
Female: Iru kangal moodi Sellumbodhum orae ennam
Male: Oru sangildhaanae Paalai unnum orae jeevan
Female: Sorgaththilae idhu mudivaanadhu
Male: Sorgam endrae idhu mudivaanadhu
Female: Kaadhal oru vaedham Adhu dheivam tharum geedham
Male: Thaalaattudhae
Female: Thaalaattudhae vaanam Thallaadudhae megam
Male: Thaalaamal madimeedhu Thaarmeega kalyaanam
Female: Idhu kaarkaala sangeedham
Both: Thaalaattudhae
kanne kalaimane song karaoke with lyrics
varalakshmi songs lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
tamil christian songs lyrics
vijay songs lyrics
munbe vaa song lyrics in tamil
aagasam song soorarai pottru download
cuckoo cuckoo song lyrics tamil
mangalyam song lyrics
tamil songs lyrics download free
maruvarthai song lyrics
jesus song tamil lyrics
tamil songs lyrics images in tamil
tamil whatsapp status lyrics download
chinna chinna aasai karaoke download masstamilan
karnan lyrics tamil
kadhal theeve
tamil karaoke for female singers
best love song lyrics in tamil
alli pookalaye song download