Thandora Kannaala Song Lyrics

Kadaikutty Singam cover
Movie: Kadaikutty Singam (2018)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: V.V. Prasanna

Added Date: Feb 11, 2022

ஆண்: தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ

ஆண்: எத்தனை மொற நான் பாத்தாலும் பத்தல என பேசும் வாயி சக்கரை மழை போல் உன் பேச்சு கொட்டிட தொலைவாச்சே பாயி உள்ளந்துடிக்குதே உள்ளத வந்து ஆராயி

ஆண்: தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ ஓ ..

ஆண்: பொட்டு வெச்ச பொண்ணு சுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணு வட்டம் கட்டி நின்னு கும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னு

ஆண்: கிழக்கால தானே வரும் சூரியன் என நானும் கூட நினைச்சேன் எகத்தாளம் பேசும் மகராசி உன் முகம் பார்க்க தூங்கி முழிச்சேன் என்னவோ போடி உன்னையே தாடி ரெக்க முளைக்குதடி நெஞ்சு பறக்குதடி

குழு: ...........

ஆண்: செங்க கல்லும் உன்ன கண்ட நொடியில தங்க கல்லா மின்ன ரொட்டி துண்டா என்ன கன்ன குழியில மென்னு நல்ல தின்ன

ஆண்: புலி மேல பாய துணிஞ்சாலுமே மெரளாத ஆள கவுத்த சிரிப்பால ஏன்டி மயில் தோகைய ஒயர் கொடையாட்டம் இழுத்த

ஆண்: வள்ளலா வாடி அள்ளியே போடி வண்டி நொடிக்குதடி நொண்டி அடிக்குதடி

ஆண்: எத்தனை மொற நான் பாத்தாலும் பத்தல என பேசும் வாயி சக்கரை மழை போல் உன் பேச்சு கொட்டிட தொலைவாச்சே பாயி உள்ளந்துடிக்குதே உள்ளத வந்து ஆராயி தண்டோரா

Male: Thandora kannaala Nithamum padicha aaraaro Mundaasa en vazhva Kattida varum nee poondhaero

Male: Ethanai mora naan paathalum Pathala yena pesum vaayi Sakkarai mazhai pol un pechu Kottida tholavachae paayi Ullanthidukuthae ullatha vandhu aaraayi

Male: Thandora kannaala Nithamum padicha aaraaro Mundaasa en vazhva Kattida varum nee poondhaero..oo..

Male: Pottu vecha ponnu Suththi adikuthu Kotta muthu kannu. Vattam katti ninnu Kummi adikuthu Sollu rendil onnu

Male: Kizhakalathanae varum suriyan Ena naanum kooda ninachen Egathalum pesum magarasi un mugam Paarka thoongi muzhichen Ennavo podi unnaiyethaadi Rekka mulaikuthadi nenju parakuthadi

Male: Thandora kannaala Nithamum padicha aaraaro Mundaasa en vazhva Kattida varum nee poondhaero

Chorus: ...............

Male: Senga kallum unna Kanda nodiyila Thanga kalla minna Rotti thunda enna Kanna kuzhiyila Mennu nalla thinna

Male: Puli mela paaya thuninjaalumae Meralatha aala kavutha Siripaala yendi mayil thogaiya Oyar koodaiyaatam izhutha

Male: Vallalla vaadi Alliyae podi Vandi nodikuthadi Nondi adikuthadi

Male: Thandora kannaala Nithamum padicha aaraaro Mundaasa en vazhva Kattida varum nee poondhaero

Male: Ethanai mora naan paathalum Pathala yena pesum vaayi Sakkarai mazhai pol un pechu Kottida tholavachae paayi Ullanthidukuthae ullatha vandhu aaraayi Thandora.

Other Songs From Kadaikutty Singam (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • ka pae ranasingam lyrics

  • baahubali tamil paadal

  • maraigirai

  • tamil tamil song lyrics

  • master tamilpaa

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • megam karukuthu lyrics

  • kinemaster lyrics download tamil

  • soorarai pottru theme song lyrics

  • best tamil song lyrics in tamil

  • karnan lyrics

  • malargale song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • lyrics download tamil

  • uyire song lyrics

  • lyrics song status tamil

  • soorarai pottru song tamil lyrics