Added Date: Feb 11, 2022
குழு: ................
ஆண்: வித்த வித்த காதல் வித்த வாடா மச்சான் கத்துத்தறேன்டா எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால் கட்டித்தறேன்டா
ஆண்: காரைக்குடிப்பொண்ணு காரமாகப்பேசும் கோயமுத்தூர் பொண்ணு குசும்பாகப்பேசும்
ஆண்: கோவில்ப்பட்டிப் பொண்ணு கோபமாக்பபேசும் காஞ்சிபுரம் பொண்ணு நூலுவிட்டுப்பேசும் எல்லா ஊருப்பொண்ணும் என்ன மதிச்சிப்பேசும்
ஆண்: கண்ணி ராசி உள்ளவன்டா நான் காதல் கலையில் வல்லவன்டா
குழு: கண்ணி ராசி உள்ளவன்டா நான் காதல் கலையில் வல்லவன்டா
ஆண்: வித்த வித்த காதல் வித்த வாடா மச்சான் கத்துத்தறேன்டா
குழு: கத்து தாடா
குழு: முல்லைக்கு தேர் கொடுத்தான் அந்த பாரி நல்ல காதலுக்கு கை கொடுப்பான் இந்த பாரி
குழு: ஆம்பளைங்க பேச்சு எல்லாம் வீண் பேச்சு தான் ஆனாலும் இவன் பேச்சு தேன் பேச்சு தான்
ஆண்: கோயிலுல பார்க்கும் போது கற்பூரமா பேசு குளிச்சி வரும்போது கண்ணாடியா பேசு
ஆண்: கூட்டத்துலப் பார்க்கும்போது கண்ணாலத்தான் பேசு சொந்தக்காரன் கூட வந்தா சைகையால பேசு
ஆண்: பூக்கடையில் பார்க்கும்போது மொழம் போட்டு பேசு டீ கடையில் பார்க்கும் போது ஸ்ட்ராங்காத்தான் பேசு
ஆண்: ஆகமொத்தம் ஓம்மனசு தைரியமா தைரியமா பேசு
குழு: பேசு
ஆண்: அஞ்சி நொடியில் ஆறு முறை தூண்டிலத்தான் தூண்டிலத்தான் வீசு வீசு

ஆண்: வித்த வித்த காதல் வித்த வாடா மச்சான் கத்துத்தறேன்டா எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால் கட்டித்தறேன்டா.ஹோய்
ஆண்: ஆட்டோலப்போகும் போது சூடாகத்தான் பேசு பைக்குல போகும் போது பிரேக்கடிச்சி பேசு
ஆண்: ட்ரெய்னுலப் போகும் போது சிக்னல் தந்து பேசு பஸ்சுல போகும் போது சில்லரையா பேசு
ஆண்: சைக்கிளுல போகும் போது பெல்லடிச்சி பேசு கால் நடையாப் போகும்போது கால்கொலுசா பேசு
ஆண்: சிக்குனுதான் பொண்ணு வந்தா சக்கரையா சக்கரையா பேசு
குழு: பேசு
ஆண்: அக்கம் பக்கம் யாரும் வந்தா அப்படியே அக்கான்னு ரூட்ட மாத்து

ஆண்: கண்ணி ராசி உள்ளவன்டா நான்
குழு: ஹோ. கண்ணி ராசி உள்ளவன்டா நான் காதல் கலையில் வல்லவன்டா

Chorus: .............
Male: Viththa viththa kaadhal viththa Vaadaa machaan kathutharenda Elloroda kaadhalukkum tajjumahaal Kattitharendaa
Chorus: Yoo..yooo..yooo.
Male: Kaaraikkudi ponnu
Kaaramaaga pesum
Coimbatore ponnu
Kusumbaaga pesum
Male: Kovilpatti ponnu Kobamaaga pesum Kaanchipuram ponnu Noolu vittu pesum Ellaa ooru ponnum Enna madichi pesum
Male: Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Chorus: Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Male: Viththa viththa kaadhal viththa
Vaadaa machaan kathutharenda
Chorus: Kathuthaadaa
Chorus: Mullaikku thaer kodutha Andha paari Nalla kaadhalukku kai kodupaan Indha paari
Chorus: Aambalaingha pechu ellam Veen pechu thaan Aanalum ivan pechu Thaen pechu thaan
Male: Koyilula paarkkumbodhu Karpooramaa pesu Kulichi varumbodhu Kannaadiyaa pesu
Male: Koottathula paarkkumbodhu Kannaalathaan pesu Sondhakaaran kooda vantha Saigaiyaala pesu
Male: Pookkadaiyil paarkkumbodhu Mozhampottu pesu Tea kadaiyil paarkkumbodhu Strongaathaan pesu
Male: Aagamoththam onmanasu
Thairiyamaa thairiyamaa pesu
Chorus: Pesu
Male: Anji nodiyil aaru murai
Thoondilathaan thoondilathaan
Veesu veesu
Male: Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Chorus: Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Male: Viththa viththa kaadhal viththa Vaadaa machaan kathutharenda Elloroda kaadhalukkum tajjumahaal Kattitharendaa .hoi.
Chorus: Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey hey hey
Chorus: Aah..aah.ahhh..aahh..
Male: Autola pogumbodhu Soodaa thaan pesu Byke-la pogumbodhu Breakkadichi pesu
Male: Trainula pogumbodhu Signal thandhu pesu Bus-sula pogumbodhu Sillaraiyaa pesu
Male: Cycle-la pogumbodhu Bell adichi pesu Kaal nadaiyaa pogumbodhu Kaal kolusaa pesu
Male: Chikkunuthaan ponnu vandhaa
Sakkaraiyaa sakkaraiya pesu
Chorus: Pesu
Male: Akkam pakkam yaarum vandhaa
Appadiyae akkaannu route-a maathu
Male: Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Chorus: Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Male: Viththa viththa kaadhal viththa Vaadaa machaan kathutharenda Elloroda kaadhalukkum tajjumahaal Kattitharendaa .
Male: Kanni raasi ullavanda naan
Chorus: Hooo
Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
pongal songs in tamil lyrics
murugan songs lyrics
malargale malargale song
karaoke songs with lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
thoda thoda malarndhadhenna lyrics
tamil christian songs with lyrics and guitar chords
lyrics songs tamil download
thaabangale karaoke
enjoy enjaami meaning
kanne kalaimane karaoke with lyrics
rummy koodamela koodavechi lyrics
ka pae ranasingam lyrics
tholgal
alaipayuthey karaoke with lyrics
chellamma song lyrics download
christian songs tamil lyrics free download
tamil song lyrics in tamil
sundari kannal karaoke
maara movie lyrics in tamil