Added Date: Feb 11, 2022
குழு: வா வா நீ வா தோழா
ஆண்: உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார் விடை தருவான் கபாலி தான் கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்
குழு: உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார் விடை தருவான் கபாலி தான் கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்
ஆண்: நீ நீயாய் வந்தாய் தீயின் கருவாய்
குழு: கண்கள் உறங்கினாலும் கனவுகள் உறங்காதே
ஆண்: பூவின் நிழலாய் புல்லாங்குழலாய் உனை வெளியிடு துளிர் விடு பலியாடாய் எண்ணாதே
குழு: விதையாக வாழும் நமக்கு கதைகள் இருக்கு நாளை நமக்கே விடியும் விழித்துப் போராடு
குழு: வானம் உனதே பாதி வழியில் பறவை பறக்க மறக்காதே
குழு: யே எண்ணத்தில் நூறு திட்டமிட்டு கபாலி வாரான் கையத் தட்டு பம்பரம் போல சுத்திக்கிட்டு பறை இசை அடித்து நீ பாட்டுக் கட்டு
குழு: யே இத்தன நாளா கூட்டுக்குள்ள இனிமே வாரான் நாட்டுக்குள்ள எதிரி கூட்டம் ஆடிப் போச்சே குருதியில நெருப்பு தான் கூடிப் போச்சே
விஷ்லிங்: ........
ஆண்: கபாலி
பெண்: கபாலி
குழு: இதுக்குப் பேர் தான் தலைவர் அதிரடி
விஷ்லிங்: ........
ஆண்: கபாலி
பெண்: கபாலி
குழு: கிங் ஆஃப் டைம் இன் தி கான்கிரீட் ஜங்கிள் வாச்சிங் ஓவர் மை ப்ரைட்
ஆண்: நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன போடா தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன் டா
குழு: ஐம் ஸ்டாக்கிங் மை ப்ரே வோன்ட் லெட் ஹிம் கெட் அவே வித் த திங்ஸ் தட் தே டூ பேட் மூவிஸ் தட் தே மேக்
ஆண்: வந்தவன போனவன வாழ வச்சவன் இனி வாழ்ந்து காட்டப் போறேன் வாய மூடி கவனி
குழு: ..........
ஆண்: வேரும் பூவும் வேறில்லை கருமேகம் போலே நீரில்லை அலை கடல் அடங்குமோ அதிகாரக் குரலுக்கு
ஆண்: எப்போதும் நீரின் வீழ்ச்சி நீ தானே உனை நீந்திக் கடக்க முடியாதே ஒரு பனித்துளி அது எரிமலை அணைத்திடுமோ
குழு: மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேக்காது இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே
குழு: மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேக்காது
ஆண்: இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே

Music by: Santhosh Narayanan
Chorus: Vaa vaa .. Nee vaa .. Thozha..
Male: Ulagam oruvanukka Uzhaipavan yaar Vidai tharuvaan kabali thaan Kalagam seidhu aandayarin Kathai mudippaan
Chorus: Ulagam oruvanukka Uzhaipavan yaar Vidai tharuvaan kabali thaan Kalagam seidhu aandayarin Kathai mudippaan
Male: Nee neeyai vanthaai
Theeyin karuvaai
Chorus: Kangal uranginaalum
kanavugal urangaathae
Male: Poovin nizhalaai Pullanguzhalaai Unai veliyidu thulir vidu Baliyaadaai yennathae.
Chorus: Vithaiyaaga vaazhum namaku Kathaigal irukku Nalai namakkae vidiyum Vizhithu poraadu
Chorus: Vaanam unadhae Paadhi vazhiyil Paravai parakka marakkadhae
Chorus: Ye ennathil nooru thittamittu Kabali varaan kaiya thattu Pambaram pola suththi kittu Parayisai adithu nee paatu kattu..
Chorus: Ye ithana naala koottukulla Inimae vaaran naatukkulla Ethiri koottam aadi pochae Kuruthiyila neruppu thaan Koodi pochae..
Whistling: .........
Male: Kabali..
Female: Kabali..
Chorus: Idukku per thaan
Thalaivar athiradi
Whistling: .........
Male: Kabali..
Female: Kabali..
Chorus: King of time In the concrete Jungle watching over my pride
Male: Naanga enga porantha Ada unakenna poda Tamizhanukkaga vandhu Ninnavan tamizhandaa
Chorus: I am stalking my prey Wont let-em get away With the things that they do Bad moves that they make
Male: Vandhavana ponavana Vaazha vachavan Ini vaazhndu kaatta poren Vaaya moodi gavani
Chorus: Dressed to kill Call it #KABALISWAG Come and get some Like the K-town clan It aint about the size of the dog In the fight But the spirit of the fight In the dog.that’s right
Male: Verum poovum verillai Karumegam polae neerillai Alai kadal adangumo Athigaara kuralukku
Male: Eppodum neerin veezhchi Neethaanae Unai neendhi kadakka mudiyadhae Oru.. panithulli Adhu erimalai anaithidumo..
Chorus: Mettukudiyin koopaadu Ini naattukkulla kekkadhu Ina mugavari adhu ini Vizhi thirandhidumae
Chorus: Mettukudiyin koopaadu
Ini naattukkulla kekkadhu
Male: Ina mugavari adhu ini
Vizhi thirandhidumae
Chorus: Vithaiyaaga vaazhum namaku Kathaigal irukku Nalai namakkae vidiyum Vizhithu poraadu
Chorus: Vaanam unadhae Paadhi vazhiyil Paravai parakka marakkadhae
Chorus: Ye ennathil nooru thittamittu Kabali varaan kaiya thattu Pambaram pola suththi kittu Parayisai adithu nee paatu kattu..
Chorus: Ye ithana naala koottukulla Inimae vaaran naatukkulla Ethiri koottam aadi pochae Kuruthiyila neruppu thaan Koodi pochae..
Whistling: .............
anthimaalai neram karaoke
kannalaga song lyrics in tamil
lyrics video in tamil
sivapuranam lyrics
meherezyla meaning
karnan lyrics
alli pookalaye song download
kadhal psycho karaoke download
3 movie song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
indru netru naalai song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
thenpandi seemayile karaoke
viswasam tamil paadal
tik tok tamil song lyrics
tamil hit songs lyrics
sarpatta parambarai lyrics tamil
friendship song lyrics in tamil
oru manam song karaoke
hanuman chalisa tamil translation pdf