Added Date: Feb 11, 2022
ஆண்: நெருப்பு டா நெருங்கு டா முடியுமா பயமா ஹா ஹா
ஆண்: நெருப்பு டா நெருங்கு டா பாப்போம் நெருங்குனா பொசுக்குற கூட்டம் அடிக்கிற அழிக்கிற எண்ணம் முடியுமா நடக்குமா இன்னும்
ஆண்: அடக்குனா அடங்குற ஆளா நீ இழுத்ததும் பிாியுற நூலா நீ தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ விடியல விரும்பிடும் கபாலி. கபாலி
ஆண்: மகிழ்ச்சி
ஆண்: கருணையை மறு கவலைகளை அறு இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு யாவும் இங்கே மாயம் மாயம் உன் வீரம் என்றும் சீறிப் பாயும் நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும் ஒரு வாா்த்தை கூட புது மாற்றம் காணும்
ஆண்: நான் வந்துட்டேன்னு சொல்லு. திரும்பி வந்துட்டேன்னு. 25 வருஷத்துக்கு முன்னால எப்படி போனானோ அப்படியே திரும்பி வந்துட்டன்னு சொல்லு. கபாலி டா.
ஆண்: விடுதலை அடை விடை என நினை பயத்தையே முறை பகல் கனவை உடை
ஆண்: வீரம் தியாகம் மோதும் மோதும் உன் தோளில் காயம் ஆறும் ஆறும்
ஆண்: இனி குரோதம் துரோகம் மாயம் மாயம் வருங்காலம் இனியும் இதிகாசமாகும்
ஆண்: கபாலி.. கபாலி.. கபாலி

Male: Neruppu da nerungu da Mudiyumahh
Male: Bayamah hahaha..
Male: Neruppu da nerungu da paapom Nerungunaa posukkura koottam Adikkira azhikkura Yennam mudiyuma nadakkuma innum
Male: Adakkunaa adangura aala nee Izhuthathum piriyura noola nee Thadaiyellam mathikira aala nee Vidiyala virumbidum
Male: Kabali!!! Kabali!!!
Male: Maghizhchii
Male: Karuniyai maru kavalaigalai aru Idhayathil oru irukkam varum poru Yaavum inge maayam maayam Un veeram endrum seeri paayum Nam dhesam engum rosham yerum Oru vaarthai kooda pudhu maatram kaanum
Male: Naan vandhuten nu sollu Thirumbi vandhutennu 25 varusathukku munnala Eppadi poonano appdiye Thirumbi vandhutan nu sollu Kabali daaaa
Male: Viduthalai adai Vidaiyenna ninai Bayathiyae murai Pagal kanavai udai
Male: Veeram thiyagam Modhum modhum Un tholil kaayam Aarum aarum
Male: Ini kurotham dhrogam Maayam maayam Varungaalam iniyum Ithigaasaamaagum
Kabali.. Kabali.. Kabali..
nattupura padalgal lyrics in tamil
best lyrics in tamil
only tamil music no lyrics
kaatrin mozhi song lyrics
tamil songs lyrics in tamil free download
ilayaraja songs karaoke with lyrics
mulumathy lyrics
kayilae aagasam karaoke
cuckoo enjoy enjaami
happy birthday lyrics in tamil
sarpatta parambarai songs list
lollipop lollipop tamil song lyrics
tamil lyrics video
tamil songs with lyrics in tamil
naan movie songs lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
mailaanji song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
google goole song lyrics in tamil