Nalam Ketka Song Lyrics

Kaaviya Thalaivi cover
Movie: Kaaviya Thalaivi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நலம் கேட்க வந்தாயோ ஹோ..ஓ..ஓஒ..ஓஒ.. இல்லை சுகம் காண வந்தாயோ முகம் பார்க்க வந்தாயோ இல்லை என் கதைக் கேட்க வந்தாயோ என் கதைக் கேட்க வந்தாயோ

பெண்: பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை கண்ணீரில் கதை எழுதி சொன்னாலும் புரியவில்லை கண்ணீரில் கதை எழுதி சொன்னாலும் புரியவில்லை

பெண்: பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை

பெண்: மாலையிட்ட பாவியிடம் மஞ்சளுக்கு மகிமையில்லை மானமுள்ள பாவையென வாழ ஒரு வாழ்க்கை இல்லை

பெண்: கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் தொட்டிலுக்கு விலைக் கொடுத்தாள் கட்டளையில் பிறந்த பிள்ளைக் காவல் காண வாழுகின்றாள் கட்டளையில் பிறந்த பிள்ளைக் காவல் காண வாழுகின்றாள்

பெண்: குங்குமத்தில் வாழ்ந்திருந்தால் மண்டபத்தில் வேலை இல்லை கோவிலுக்குள் தெய்வமில்லை வாசலுக்கு வெளியில் வந்தாள்

பெண்: பொட்டு வைத்து அலங்கரித்தாள் புன்னகையில் பொய் வளர்த்தாள் பட்டவரை போதுமென்று பாட்டு பாட சபை புகுந்தாள் பாட்டு பாட சபை புகுந்தாள்

Female: Nalam ketka vandhaayo . Hooo.ooo.ooo.oooo Illai sugam kaana vandhaayooo Mugam paarkka vandhaayoo Illai en kadhai ketka vandhaayoo En kadhai ketka vandhaayoo

Female: Pen paartha maappilaikku Kanneerum theriyavillai Pen paartha maappilaikku Kanneerum theriyavillai Kanneeril kadhai ezhudhi Sonnaalum puriyavillai Kanneeril kadhai ezhudhi Sonnaalum puriyavillai

Female: Pen paartha maappilaikku Kanneerum theriyavillai

Female: Maalaiyitta paavaiyidam Manjalukku magimaiyillai Maanamulla paavaiyena Vaazha oru vaazkkaiyillai Kattilukku kadan koduthaal Thottilukku vilai koduthaal Kattalaiyil pirandha pillai Kaaval kaana vaazhukindraal Kattalaiyil pirandha pillai Kaaval kaana vaazhukindraal

Female: Pen paartha maappilaikku Kanneerum theriyavillai

Female: Kungumathil vaazhndhirundhaal Mandapaththil velai illai Kovilukkul deivamillai Vaasalukku veliyil vandhaal Pottu vaithu alangarithaal Punnagaiyil poi valarthaal Pattavarai podhumendru Paattu paada sabai pugundhaal Paattu paada sabai pugundhaal

Female: Pen paartha maappilaikku Kanneerum theriyavillai

Most Searched Keywords
  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • best tamil song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • nanbiye song lyrics in tamil

  • tamil songs english translation

  • sarpatta movie song lyrics

  • oru yaagam

  • kutty pattas tamil movie download

  • neeye oli lyrics sarpatta

  • lyrics whatsapp status tamil

  • master dialogue tamil lyrics

  • rakita rakita song lyrics

  • veeram song lyrics

  • baahubali tamil paadal

  • kanne kalaimane karaoke download

  • aalapol velapol karaoke

  • venmegam pennaga karaoke with lyrics

  • amma song tamil lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics