Added Date: Feb 11, 2022
குழு: ............
ஆண்: { சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம்
ஆண்: அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் } (2)
ஆண்: அவள் நேரத்தில் வருவாளா காக்கத்தான் விடுவாளா பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா
ஆண்: கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொல்வாளா
ஆண்: சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம்
ஆண்: அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஓஹோ ஓஹோ ஓஹோ ஓஓ ஓஓஹோ
ஆண்: கட்டு தறி இன்றி எனதுள்ளம் உன்னை எண்ணிக்கொண்டு அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே
ஆண்: சொல்ல மொழி இன்றி தமிழ் சொற்கள் என்னை விட்டு விட்டு அந்தரத்தில் அம்மி குத்துதே
ஆண்: காதல் தெருவிலே எனதாசை அலையுதே நீங்கா நினைவிலே நிழல் கூட விடுக்குதே
ஆண்: குரலாலே என்னில் குடி ஏறிக்கொண்டு கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை குத்துதே

ஆண்: கங்கை நதி வெள்ளம் சிறு சங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு அக்கரைக்கு செல்ல எண்ணுதே
ஆண்: சின்னஞ்சிறு பிள்ளை ஒரு சொப்பனத்தை வைத்து கொண்டு கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே
ஆண்: நீ என் எதிரிலே வர வேண்டும் விரைவிலே நேரில் வரும் வரை முகம் காட்டு கனவிலே
ஆண்: மெதுவாக செல்லும் கடிகாரமுள்ளும் உன்னை காண சொல்லி ஐயையையோ நச்சரிக்குதே

Chorus: ............
Male: {Sada sada sada sada Mazhaiyena konjam Thada thada thada thada Rail-ena konjam
Male: Adikadi adikadi Thudikudhu nenjam Sugam konjam Bayam konjam} (2)
Male: Aval nerathil varuvaala.aaa. Kaakkathan viduvaalaa..aaa. Parthalae muraipala . Paal polae siripaala .aaaa.
Male: Ketalae kodupalaa. Ketkamal anaipala..aaa. Konji konji kaadhal seidhu Kolvalaa..
Male: Sada sada sada sada Mazhaiyena konjam Thada thada thada thada Rail-ena konjam
Male: Adikadi adikadi Thudikudhu nenjam Sugam konjam Bayam konjam
Male: Ohooo.ohoo.ooo.oohoooo. Ohooo.ohoo.ooo.oohoooo.
Male: Kattu thari-indri Enadhu-ullam Unnai enni kondu Angum ingum kummi kottudhae
Male: Solla mozhi indri Tamil sorkal ennai Vittu vittu Andharathil ammi kuththudhae
Male: Kaadhal theruvilae Enadhaasai azhaiyudhae .. Neenga ninaivilae Nizhal kooda vidukudhae
Male: Kuralalae ennil Kudi yerikondu Kolaikari undhan nyabagangal Ennai kuthudhae ..
Male: Sada sada sada sada Mazhaiyena konjam Thada thada thada thada Rail-ena konjam
Male: Adikadi adikadi Thudikudhu nenjam Sugam konjam Bayam konjam
Male: Gangai nadhi vellam Siru sangukullae Sikki kondu Akkaraiku sella ennudhae
Male: Chinnan siru pillai Oru sopanathai Vaithu kondu Kannurakkam kettu nikkudhae
Male: Nee en edhirilae Varavendum viraivilae Neril varumvarai Mugam kattu kanavilae
Male: Medhuvaga sellum Kedigara mullum Unnai kaana solli Iyyai-yaiyyo nacharikudhae..
Male: {Sada sada sada sada Mazhaiyena konjam Thada thada thada thada Rail-ena konjam
Male: Adikadi adikadi Thudikudhu nenjam Sugam konjam Bayam konjam} (2)
Male: Aval nerathil varuvaala.aaa. Kaakkathan viduvaalaa..aaa. Parthalae muraipala . Paal polae siripaala .aaaa.
Male: Ketalae kodupalaa. Ketkamal anaipala..aaa. Konji konji kaadhal seidhu Kolvalaa..
tamil lyrics video
aasai nooru vagai karaoke with lyrics
kutty pasanga song
believer lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
tamil song lyrics whatsapp status download
alagiya sirukki movie
isaivarigal movie download
jesus song tamil lyrics
murugan songs lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kanne kalaimane karaoke tamil
nenjodu kalanthidu song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
tamil lyrics song download
bujjisong lyrics
bahubali 2 tamil paadal
oh azhage maara song lyrics
happy birthday tamil song lyrics in english
kutty pattas full movie tamil