Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
ஆண்: வானில் தேடி நின்றேன் ஆழி நீயடைந்தாய் ஆழி நான் விழுந்தால் வானில் நீ எழுந்தாய்
ஆண்: என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய் நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்
ஆண்: நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை நல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை
ஆண்: ஒளிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே..
ஆண்: நான் உன்னைத்தேடும் வேலையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்

பெண்: .................
ஆண்: முகை முகில் மொட்டென்ற நிலைகளிலே முகந்தொட காத்திருந்தேன் மலா் என்ற நிலைவிட்டுப் பூத்திருந்தாய் மனம் கொள்ள காத்திருந்தேன்
ஆண்: மகரந்தம் தேடி நுகரும் முன்னே வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்
ஆண்: நல்லையல்லை நல்லையல்லை நாறும்பூவே நீ நல்லையல்லை நல்லையல்லை நல்லையல்லை முல்லை கொள்ளை நீ நல்லையல்லை

Male: Vaanil thedi nindren Aazhi nee adaindhaai Aazhi naan vizhunthaal Vaanil nee ezhundhai
Male: Ennai natchathira kattil Alayavittai Naan endra ennam Tholayavittaai
Male: Nallai allai.. nallai allai Nannilavae nee.. nallai allai Nallai allai.. nallai allai Nalliravae nee.. nallai allai
Male: Oligalin thedal enbadhellam Mounathil mudigindradhae Mounathin thedal enbadhellam Gnyaanathil mudigindradhae.aeeee..
Male: Naan unnai thedum Velaiyilae nee Megam soodi Odivittaaiii.
Male: Nallai allai.. nallai allai Nannilavae nee.. nallai allai Nallai allai.. nallai allai Nalliravae nee.. nallai allai
Female: Oooo.ooo..oohhoooo. Ohoooo.ooohoooooo..ohooo.
Male: Mugai mugil Mottendra nilaigalilae Muganthoda kaathirundhen Malar endra nilai vittu Pooththirundhaai Manam kolla kaathirunthenn.
Male: Magarandham thedi Nugarum munnae Veyil kaattil veezhndhuvittaai.
Male: Nallai allai.. nallai allai Naarumpoovae nee. nallai allai Nallai allai.nallai allai Mullai kollai nee. nallai allai
Female: Oohoo.oohooo.ohoo. Ohoooo...
vaalibangal odum whatsapp status
devane naan umathandaiyil lyrics
i songs lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
tamil songs lyrics and karaoke
mulumathy lyrics
pularaadha
azhagu song lyrics
romantic love song lyrics in tamil
happy birthday lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
vaseegara song lyrics
sirikkadhey song lyrics
enjoy enjaami song lyrics
kutty pasanga song
tamil karaoke download mp3
vathikuchi pathikadhuda
karaoke for female singers tamil
tamil female karaoke songs with lyrics
tamil new songs lyrics in english