Added Date: Feb 11, 2022
ஆண்: ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே ஓ
ஆண்: ஓடம் நதியினிலே. ஒருத்தி மட்டும் கரையினிலே..
ஆண்: { உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே } (2)
ஆண்: ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
ஆண்: ஆசை என்னும் மேடையிலே. ஆ ஆடி வரும் வாழ்வினிலே.. ஆசை என்னும் மேடையிலே ஆடி வரும் வாழ்விலே யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே
ஆண்: ஓடம் நதியினிலே. ஒருத்தி மட்டும் கரையினிலே..
ஆண்: கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்.. ஓ..ஆ பாட்டு வரும் வெளியினிலே. கூட்டுக்குள்ளே குயிலிருக்கும் பாட்டு வரும் வெளியினிலே குரலை மட்டும் இழந்தபின்னே குயில் இருந்தும் பயனில்லே
ஆண்: ஓடம் நதியினிலே. ஒருத்தி மட்டும் கரையினிலே.. உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே ஓ

Male: Odam nadhiyinilae Oruthi mattum karaiyinilae..oh.
Male: Odam nadhiyinilae.ae. Oruthi mattum karaiyinilae..ae...
Male: {Udalaivittu uyir pirindhu Parakuthamma veliyilae} (2)
Male: Odam nadhiyinilae Oruthi mattum karaiyinilae..
Male: Aasai ennum medaiyilae.aaahh Aadivarum vaazhvinilae.eh.. Aasaiennum medaiyilae Aadivarum vaazhvilae Yaar manadhil yaar irupaar Yaar arivaar ulagilae
Male: Odam nadhiyinilae.ae. Oruthi mattum karaiyinilae..ae...
Male: Kootukullae kuyil irrukkum ..oo.. aahh Paatu varum veliyinilae.. eh. Kootukullae kuyil irrukkum Paatu varum veliyinilae Kuralai mattum ezhandha pinnae Kuyil irundhum payanillae.
Male: Odam nadhiyinilae.ae. Oruthi mattum karaiyinilae..ae... Udalaivittu uyir pirindhu Parakuthamma veliyilae..oh.
alagiya sirukki full movie
munbe vaa karaoke for female singers
tamil christian songs lyrics in tamil pdf
oru manam whatsapp status download
kadhal album song lyrics in tamil
maruvarthai song lyrics
minnale karaoke
venmathi venmathiye nillu lyrics
tamil karaoke download
karnan movie songs lyrics
tamil devotional songs lyrics pdf
tamil duet karaoke songs with lyrics
venmathi song lyrics
master songs tamil lyrics
you are my darling tamil song
kaathuvaakula rendu kadhal song
old tamil songs lyrics in english
national anthem in tamil lyrics
thangachi song lyrics
hanuman chalisa in tamil lyrics in english