Oru Kodiyil Iru Malargal Song Lyrics

Kaanchi Thalaivan cover
Movie: Kaanchi Thalaivan (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Aalangudi Somu
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

ஆண்: ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

பெண்: கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா அண்ணன் கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா

ஆண்: வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா தங்கை வாழ்வுக்காக என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா

பெண்: ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

பெண்: ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

பெண்: பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன் அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்

ஆண்: சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன் சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன் நீ சிரித்திருக்கும் காட்சியிலே மனதைத் தேற்றுவேன்

பெண்: ஒரு கொடியில்

ஆண்: இரு மலர்கள்

பெண்: பிறந்ததம்மா பிறந்ததம்மா

ஆண்: அண்ணன் தங்கை

பெண்: உறவு முறை

ஆண்: மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

இருவர்: ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

Male: Oru kodiyil iru malargal Pirandhadhammaa pirandhadhammaa Annan thangai uravu murai Malarndhadhammaa malarndhadhammaa

Male: Oru kodiyil iru malargal Pirandhadhammaa pirandhadhammaa

Female: Karumaniyin thuyaram kandu Imaigal thoongumaa Annan kanneeril midhandhida en Idhayam thaangumaa

Male: Varum puyalai edhirthu nindru Sirikkindraenammaa Varum puyalai edhirthu nindru Sirikkindraenammaa Thangai vaazhvukkaaga en sugathai Kodukkindraenammaa

Female: Oru kodiyil iru malargal Pirandhadhammaa pirandhadhammaa Annan thangai uravu murai Malarndhadhammaa malarndhadhammaa

Female: Oru kodiyil iru malargal Pirandhadhammaa pirandhadhammaa

Female: Piravi ennum paadhaiyilae Unnudan vandhen Andha payanathilae kadamai seiyum Thunivai adaindhen

Male: Siragadikkum aasaigalai Siraiyil poottuven Siragadikkum aasaigalai siraiyil poottuven Nee sirithirukkum kaatchiyilae Manadhai thaettruven

Female: Oru kodiyil

Male: Iru malargal

Female: Pirandhadhammaa pirandhadhammaa

Male: Annan thangai

Female: Uravu murai

Male: Malarndhadhammaa malarndhadhammaa

Both: Oru kodiyil iru malargal Pirandhadhammaa pirandhadhammaa

Most Searched Keywords
  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • sarpatta parambarai dialogue lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • asku maaro lyrics

  • amman songs lyrics in tamil

  • aathangara orathil

  • whatsapp status tamil lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • enna maranthen

  • lyrics download tamil

  • malto kithapuleh

  • shiva tandava stotram lyrics in tamil

  • master tamil padal

  • soorarai pottru lyrics tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • i songs lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • morrakka mattrakka song lyrics

  • i movie songs lyrics in tamil

  • master song lyrics in tamil