Oru Mani Adithal Song Lyrics

Kaalamellam Kadhal Vaazhga cover
Movie: Kaalamellam Kadhal Vaazhga (1997)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

பெண்: .........

ஆண்: ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம் போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே பாடினால் அந்தப் பாடலின் ஸ்வரம் நீயடியோ தேடினால் விழி ஈரமாவது ஏனடியோ

ஆண்: ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்

ஆண்: வாசம் மட்டும் வீசும் பூவே வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா தென்றல் போலே எங்கும் உன்னை தேடுகிறேன் நான் தேடுகிறேன்

ஆண்: தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன்

ஆண்: வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றைச் சிறகானேன் காதலின் சுடும் தீயிலே நான் எறியும் விறகானேன்

ஆண்: மேடைத்தோறும் பாடல் தந்த வான்மதியே ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

ஆண்: ஓ ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்

பெண்: ..........

ஆண்: உந்தன் முகம் பார்த்த பின்னே கண் இழந்து போவதென்றால் கண் இரண்டும் நான் இழப்பேன் இப்போதே நான் இப்போதே

ஆண்: உந்தன் முகம் பார்க்கும் முன்னே நான் மறைந்து போவதென்றால் கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே இமை மூடாதே

ஆண்: காதலே என் காதலே என்னை காணிக்கை தந்து விட்டேன் சோதனை இனி தேவையா சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்

ஆண்: காதல் என்னும் சாபம் தந்த தேவதையே காணலாமோ ராகம் இன்று போவது ஏன் போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

Female: ...........

Male: Oru mani adithaal kannae un niyabagam Telephone kuyilae vendum un tharisanam Pothum kannae nee nadathum naadagamae Thoongum pothum thoongavillai un niyabagamae Paadinal antha paadalin swaram nee adiyo . oo Thedinaal vizhi eeram aavathu enadiyo . oo

Male: Oru mani adithaal kannae un niyabagam Telephone kuyilae vendum un tharisanam

Male: Vaasam mattum veesum poovae Vandhu konjam kaatuvaya Thendral polae engum unnai thedugiren Naan thedugiren

Male: Thedi unnai paarthu paarthu Kangal rendum verthu verthu Sinthum vizhi neeril nanae muzhgugiren Naan muzhgugiren

Male: Veesidum puyal kaatrilae Naan otrai siraganen Kaadhalin sudum theeyilae Naan eriyum viraganen

Male: Medai thorum paadal thantha vaanmathiyae Jeevan pogum munbu vanthaal nimathiyae Pothum kannae nee nadathum naadagamae Thoongum pothum thoongavillai un niyabagamae

Male: Oh oru mani adithaal kannae un niyabagam Telephone kuyilae vendum un tharisanam

Female: .........

Male: Unthan mugam paartha pinnae Kan izhanthu povathendral Kan irandum naan izhapen ippodhae Naan ippodhae

Male: Unthan mugam paarkum munnae Naan marainthu povathendral Kangal mattum appozhuthum moodadhae Imai moodadhae

Male: Kaadhalae en kaadhalae ennai Kaanikai thanthu vitten Sothanai ini thevaiya Sudum moochinil venthu vitten

Male: Kaadhalenum saabam thantha devathaiyae Kaanalamo raagam indru povathu yen Pothum kannae nee nadathum naadagamae Thoongum pothum thoongavillai un niyabagamae

Male: Oru mani adithaal kannae un niyabagam Telephone kuyilae vendum un tharisanam

Other Songs From Kaalamellam Kadhal Vaazhga (1997)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • enjoy enjaami song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • sundari kannal karaoke

  • sarpatta lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • unnai ondru ketpen karaoke

  • kadhal valarthen karaoke

  • chellamma song lyrics download

  • cuckoo cuckoo dhee song lyrics

  • ovvoru pookalume song

  • chill bro lyrics tamil

  • cuckoo padal

  • amman songs lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • master movie songs lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • theriyatha thendral full movie