Added Date: Feb 11, 2022
பெண்: நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு...
பெண்: நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு... இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே
ஆண்: இரவெதற்கு..
பெண்: நில்லடி என்றது உள்மனது
குழு: ஆஆ..ஆஆஆ..ஆஆஆ.. ஆஆ..ஆஆஆ..ஆஆஆ..
ஆண்: சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி... பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி...
ஆண்: தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்..
பெண்: நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்
ஆண்: கங்கைக்கரை ஓரம் வந்து பாட்டு சொல்ல கூடாதா
பெண்: மங்கை அந்த மாலைப்பொழுதில் மயங்குவேனே தானாக
ஆண்: ஈருடல் இனி ஓருயிர் என வாழப்போகும் காலமே
பெண்: நில்லடி என்றது உள்மனது
ஆண்: செல்லடி என்றது
பெண்: பெண்மனது.. நில்லடி என்றது உள்மனது
ஆண்: ஆஅ...ஆஆ..ஆஅ...
பெண்: ஆஅ...ஆஆ..ஆஅ...
குழு: ஆஅ...ஆஆ..ஆஅ... ஆஅ...ஆஆ..ஆஅ...
பெண்: இருவிழி மலர்ந்தது உன் முகம் காண இடைவெளி ஆனது இதற்காகத்தானா
ஆண்: வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
பெண்: மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்
ஆண்: கண்ணும் கண்ணும் கலந்ததினாலே கண்ணன் மனம் கவி பாட இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத்தேட
பெண்: ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே
ஆண்: நில்லடி என்றது
பெண்: உள்மனது
ஆண்: செல்லடி என்றது
பெண்: பெண்மனது
ஆண்: ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
பெண்: இரவிலே அல்லியை அணைப்பதற்கு
ஆண்: நான் உன்னை அணைப்பேனே
பெண்: இரவெதற்கு
ஆண்: நில்லடி என்றது
பெண்: உள்மனது..
ஆண்: செல்லடி என்றது
பெண்: பெண்மனது..
ஆண்: நில்லடி

Chorus: Uncle happy birthday to you..(7)
Female: Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu
Female: Oli tharum nilavukku Iravedharkku Iravilae alliyai anaippatharkku Naan unnai anaippenae iravedharkku
Female: Nilladi endrathu ul manadhu
Selladi endrathu penn manadhu
Oli tharum nilavukku iravedharkku
Iravilae alliyai anaippatharkku
Naan unnai anaippenae
Male: Iravedharkku
Female: Nilladi endrathu ul manadhu
Chorus: Haaa..aaaa..aaa...
Male: Sollava sollava Naan nalla sedhi Pakkam vaa vetkam yen Nee sari paadhi
Male: Thaamadham innuma
Idhu nalla neram
Female: Nerunginen mayanginen
Malai aruvi oram
Male: Gangai karai oram vandhu
Paattu solla koodatha
Female: Mangai andha maalai pozhuthil
Mayanguvenae thaanaga
Male: Eer udal ini orr uyir ena Vaazha pogum kaalamae
Female: Nilladi endrathu ul manadhu
Male: Selladi endrathu
Female: Penn manadhu
Nilladi endrathu ul manadhu
Male: Haa..aaa..aa..
Female: Haa.aaa..aa..
Chorus: Haaa..aaaa..aaa...(2)
Female: Iruvizhi malarnthathu Un mugam kaana Idaiveli aanadhu Idharkaga thaana
Male: Valarvathu valarnthathu
Nam kaadhal geetham
Female: Mannava arugil vaa
Adhu ondru podhum
Male: Kannum kannum Kalanthathinaalae Kannan manam kavi paada Innum innum vendum endru Raadhai manam enai theda
Female: Oru naalilae pala kaalangal Naam vaazhntha vaazhvu kaanuthae
Male: Nilladi endrathu
Female: Ul manadhu
Male: Selladi endrathu
Female: Penn manadhu
Male: Oli tharum nilavukku
Iravedharkku
Female: Iravilae alliyai anaippatharkku
Male: Naan unnai anaippenae
Female: Iravedharkku
Male: Nilladi endrathu
Female: Ul manadhu
Male: Selladi endrathu
Female: Penn manadhu..
Male: Nilladi
tamil love feeling songs lyrics download
maara song lyrics in tamil
one side love song lyrics in tamil
sad song lyrics tamil
sarpatta parambarai neeye oli lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
dhee cuckoo
maara movie lyrics in tamil
kannalaga song lyrics in tamil
karaoke for female singers tamil
unna nenachu lyrics
3 movie tamil songs lyrics
oru manam movie
tamil karaoke male songs with lyrics
tamil song lyrics whatsapp status download
aagasam soorarai pottru lyrics
tamil karaoke with lyrics
tamil collection lyrics
raja raja cholan song lyrics tamil
tamil album song lyrics in english