Added Date: Feb 11, 2022
ஆண்: அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே
ஆண்: அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே
குழு: குயிலே தந்தானக்குயிலே
ஆண்: ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே
குழு: குயிலே தந்தானக்குயிலே
ஆண்: சிவானந்தா காலனியில் பஸ்ஸு நின்னது அங்க பஸ்ஸுக்காக வந்து நின்ன பொண்ணு என்னது
ஆண்: அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே
குழு: குயிலே தந்தானக்குயிலே
ஆண்: ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே
குழு: குயிலே தந்தானக்குயிலே
குழு: ......
ஆண்: ஒன்னு ரெண்டு நம்பெரெல்லாம் ஒன்பதுல முடிஞ்சிடும்
குழு: முன்ன பின்ன போட்டதுனா லட்சகணக்கு மேல வரும் ஹ ஹா ஏய்..
ஆண்: எத்தனையோ தலமுறை சொத்து இருக்கு எங்களுக்கு
குழு: அத்தனையும் சொல்லனும்னு தேவையில்லை உங்களூக்கு
ஆண்: ஆனைமலை ஆறுகுளம் எங்க பேருலே
குழு: இந்த அக்கா மக ஊரு மட்டும் இன்னும் சேரல
ஆண்: எங்க ஊரு ஆறு எல்லாருக்கும் சேரும்
குழு: எங்க ஊரு ஆறு எங்கேயும் போய் சேரும்
ஆண்: ஆத்துகுள்ள நீந்தி போனா அக்கரை போய் சேரும்
குழு: அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
ஆண்: தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே..
குழு: ஆறுமுகனை பார்க்க போறோம்
ஆண்: தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
குழு: .........
ஆண்: கண்ணுமணி பொன்னுமணி கண்டவங்க சொல்லும்படி சின்னமணி சொன்னபடி எல்லாமே அத்துபடி
குழு: .........
ஆண்: சுத்தமடி சுத்தமடி நான் சொல்றது புத்திமதி புத்திமதி இல்லையனா பக்கம் வந்து கத்துக்க நீ
குழு: கத்துதர்றோம் கத்துதர்றோம் கண்ணுமணிக்கு பத்துதரம் பத்துதரம் சின்னமணிக்கு
ஆண்: முந்தாநேத்து மேடம் சொன்னாங்க ஒரு பாடம்
குழு: முந்தாநேத்து மேடம் சொன்னாங்க ஒரு பாடம்
ஆண்: உங்க முந்தானைய முடிஞ்சு பஸ்ஸுல உக்காருங்க ஓரம்
ஆண்: அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
குழு: தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆண்: ஆறுமுகனை பார்க்க போனேன்
குழு: தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆண்: ஏய் சிவானந்தா காலனியில் பஸ்ஸு நின்னது அங்க பஸ்ஸுக்காக வந்து நின்ன பொண்ணு என்னது

Male: Anjaam number bussileri Thandhaanakuyilae Aaru mugana paakkaponen Thandhaanakuyilae
Male: Anjaam number bussileri
Thandhaanakuyilae
Chorus: Kuyilae thandhaanakuyilae
Male: Aaru mugana paakkaponen
Thandhaanakuyilae
Chorus: Kuyilae thandhaanakuyilae
Male: Sivanandhaa colonyinil Bussu ninnadhu Anga bussukaaga Vandhu ninna ponnu ennadhu
Male: Anjaam number bussileri
Thandhaanakuyilae
Chorus: Kuyilae thandhaanakuyilae
Male: Aaru mugana paakkaponen
Thandhaanakuyilae
Chorus: Kuyilae thandhaanakuyilae
Chorus: .........
Male: Onnu rendu numberellaam
Onbadhila mudinjudum
Chorus: Munna pinna potadhunaa
Latchathukku mela varum
Chorus: ..........
Male: Ethanaiyo thalaimurai
Soththirukku engalukku
Chorus: Athanaiyum sollanunnu
Thevai illai ungalluku
Male: Aana malai aaru kulam
Enga perula
Chorus: Indha akka maga ooru
Mattum innum serala
Male: Enga ooru aaru
Ellarukkum serum
Chorus: Enga ooru aaru
Engeyum poi serum
Male: Aathukulla neendhiponaa
Akkarai poi serum
Chorus: Anjaam number bussileri
Male: Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Chorus: Aaru mugana paakkaponen
Male: Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Chorus: ...........
Male: Kannumani ponnumani Kandavanga sollumbadi Chinnamani sonnapadi Ellamae athupadi
Chorus: ........
Male: Suthamadi suthamadi Naan solluradhu budhimadhi Budhimadhi illaiyinaa Pakkam vandhaa kathukka nee
Chorus: Kathu tharom kathu tharom Kannumanikku Pathu dharam pathu dharam Chinnamanikku
Male: Mundhaanethu madam
Sonnanga oru paadam
Chorus: Mundhaanethu madam
Sonnanga oru paadam
Male: Unga mundhanaiyai mudinju Bus la utkaarunga oram
Male: Anjaam number bussileri
Chorus: Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Male: Aaru mugana paakkaponen
Chorus: Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Male: Sivanandhaa colonyinil Bussu ninnadhu Anga bussukaaga Vandhu ninna ponnu ennadhu haan
Chorus: Anjaam number bussileri
Male: Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Chorus: Aaru mugana paakkaponen
Male: Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
thamirabarani song lyrics
find tamil song by partial lyrics
national anthem lyrics tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
mahishasura mardini lyrics in tamil
tamil music without lyrics
kathai poma song lyrics
mulumathy lyrics
mainave mainave song lyrics
3 movie tamil songs lyrics
kutty pattas movie
alagiya sirukki movie
uyire uyire song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil melody songs lyrics
google google panni parthen ulagathula song lyrics
songs with lyrics tamil
believer lyrics in tamil
kinemaster lyrics download tamil
sarpatta parambarai songs lyrics