Added Date: Feb 11, 2022
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும்.
ஆண்: போடு.
ஆண்: ஹேய் ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹே
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும் ஹான் விசில் அடிடா விசில் அடிடா வியாசர்பாடி சலசலக்கணும்
ஆண்: ஹேய்..மச்சினி கல்யாணம் மாமனுங்க கும்மாளம் மல்லிப்பூ கார் மேலே மாலையில் ஊர்கோலம் நல்வாழ்த்து சொல்லிப் பாடுங்கடா ஹே ரங்காமுத்தா
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும் ஹேய் விசில் அடிடா விசில் அடிடா வியாசர்பாடி சலசலக்கணும்..ஆ..ஹே..ஹே...ஹோய்..
ஆண்: ஒரு தாய் வயித்து பொட்டப் புள்ளைங்க தன் தங்கச்சியின் திருமணத்த நடத்த வந்தாங்க அட பேருக்கொரு அண்ணன் இருக்கான் அவ தங்கச்சிக்கு சீர் கொடுக்க இங்கே வர்லேங்க
ஆண்: ஒரு பொண்ணு மட்டும் மனசு வச்சாலே இந்த பூமியத்தான் பொரட்டி வைப்பாளே இத நாங்க இப்ப தெரிஞ்சிக்கிட்டாச்சு எங்க பொஞ்சாதியை புரிஞ்சுக்கிட்டாச்சு
ஆண்: இந்த ஊர் மதிக்கிற கல்யாணம் இது யார் நடத்துற கல்யாணம் மூணு தாய்க்குலங்களின் அன்பாலே தங்கப் பூ முடிக்கிற கல்யாணம் கந்தா முனியா கையத் தட்டி பாடுங்கடோய்
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும்.. ஹோய்...ஹோய்...ஹோய் விசில் அடிடா விசில் அடிடா வியாசர்பாடி சலசலக்கணும் சலசலக்கணும்.
ஆண்: வண்ண பூ முடிச்சி பொட்டு வைப்பாளே நம்ம மச்சினிதான் புருஷனோட கைப்பிடிப்பாளே பட்டுப் பாய் விரிச்சி பாலும் வைப்பாளே வந்த மாப்பிள்ளைய முந்தானையில் முடிச்சு வைப்பாளே
ஆண்: பூங்கட்டிலத்தான் போட்டு வைப்பாளே சேவல் கூவும் வரை பாட்டு வைப்பாளே ஒரு பெண் பிள்ளையப் பெத்தெடுப்பாளே அதை ஆண் பிள்ளையாய் வளர்த்திடுவாளே
ஆண்: இது ஏழை மக்களின் கல்யாணம் பொண்ண வாழ வைக்கிற கல்யாணம் இது எங்க வீட்டு கல்யாணம் இல்ல உங்க வீட்டு கல்யாணம் எடுடா அடிடா எட்டுத் திக்கும் முழங்கட்டும்
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும்..
ஆண்: தினக்கிட தினக்கிட தினக்கிட அஹான் ஹான் விசில் அடிடா விசில் அடிடா வியாசர்பாடி சலசலக்கணும்..
விசில்: ......
ஆண்: மச்சினி கல்யாணம் மாமனுங்க கும்மாளம் மல்லிப்பூ கார் மேலே மாலையில் ஊர்கோலம் நல் வாழ்த்து சொல்லிப் பாடுங்கடா ஹே ரங்காமுத்தா
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும்.போடு.. விசில் அடிடா விசில் அடிடா வியாசர்பாடி சலசலக்கணும்... ஹாஹ் ஹாஹ் ஹாஹா..’

Male: Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Male: Podu
Male: Haei hae haei hae hae hae hae
Male: Thavil adidaa thavil Thanga saalai kalakalakkanum Haan whistle adidaa whistle adidaa Viyaasarpaadi salasalakkanum
Male: Haei.. machchini kalyaanam Maamanunga kummaalam Mallippoo kaar maelae maalaiyil oorkolam Nalvaazhththu solli paadungadaa Hae rangamuththaa
Male: Thavil adidaa thavil Thanga saalai kalakalakkanum Haan whistle adidaa whistle adidaa Viyaasarpaadi salasalakkanum.. Aa...hae..hae.. hae..hoi..
Male: Oru thaai vayiththu potta pullainga Than thangachchiyin thirumanaththa Nadaththa vanthaanga Ada perukkoru annan irukkaan Ava thangachchikku seer kodukka ingae varlaenga
Male: Oru ponnu mattum manasu vachchaalae Intha bhoomiyaththaan poratti vaippaalae Idha naanga ippa theinjikkittaachchu Enga ponjaathiyai purinjukittaachchu
Male: Intha oor madhikkira kalyaanam Idha yaar nadaththura kalyaanam Moonu thaaikulangalin anbaalae Thanga poo mudiikkira kalyaanam Kanthaa muniyaa kaiya thatti paadungadoi
Male: Thavil adidaa thavil Thanga saalai kalakalakkanum Hoi hoi hoi Whistle adidaa whistle adidaa Viyaasarpaadi salasalakkanum.. Salasalakkanum..
Male: Vanna poo mudichchi pottu vaippaalae Namma machchinithaan purushanoda kaipidippaalae Pattu paai virichchi paalum vaippaalae Vantha maappillaiyae Munthaanaiyil mudichchu vaippaalae
Male: Poong kattilaththaan pottu vaippaalae Seval koovum varai paattu vaippaalae Oru pen pillaiya peththeuppaalae Adhai aan pillaiyai valarththiduvaalae
Male: Idhu yaezhai makkalin kalyaanam Ponna vaazha vaikkira kalyaanam Idhu enga veettu kalyaanam Illa unga veettu kalyaanam Edudaa adidaa ettu thikkum muzhangattum
Male: Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Male: Thinakkida thinakkida thinakkida ahaan haan
Whistle adidaa whistle adidaa
Viyaasarpaadi salasalakkanum..
Whistle: .......
Male: Machchini kalyaanam Maamanunga kummaalam Mallippoo kaar maelae maalaiyil oorkolam Nalvaazhththu solli paadungadaa Hae rangamuththaa
Male: Thavil adidaa thavil Thanga saalai kalakalakkanum Haan whistle adidaa whistle adidaa Viyaasarpaadi salasalakkanum.. Haah haah haahaa..
vennilavai poovai vaipene song lyrics
tamil karaoke songs with lyrics for female
ore oru vaanam
tamil love song lyrics for whatsapp status
unakaga poranthene enathalaga song lyrics in tamil
konjum mainakkale karaoke
yaar azhaippadhu lyrics
thoorigai song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
enjoy enjaami meaning
eeswaran song
valayapatti song lyrics
tamil hit songs lyrics
nanbiye nanbiye song
old tamil songs lyrics in english
kanakadhara stotram tamil lyrics in english
song lyrics in tamil with images
google song lyrics in tamil
master tamil padal
kadhalar dhinam songs lyrics