Added Date: Feb 11, 2022
ஆண்: தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல வாழ்ந்தா கூட வறுமையில வரலாறு படைப்போம் இந்த நகரத்துல

ஆண்: வெல்கம் டு மை ஹூட் இது தானே நம்ம இடம் அழுக்கு சாக்கடை இருந்தாலும் எங்க மனம் சுத்த மனம் கண்ணு போடாதே நம்ம இடம் சிட்டில நடுவுல ஜாதி மதம் எல்லாம் தாண்டி ஒன்னா வாழுவோமே தெருவுல
ஆண்: கொண்டாட்டம் நிக்காது இங்க ஹிப் ஹாப் கலாச்சாரம் இங்கே உன்னால் முடியும் தோழா பலத்தோட வாடா மேலே மேலே செவுருக்குள்ளே பாரு பல ஓவியம் தான் உன்னை காட்டும் நீ பாக்குறியே நம்ம இடத்துல பல மாற்றம்
ஆண்: வீட்டுக்குள் இருந்தால் புலம்பி புலம்பி இருந்தா மட்டும் பத்தாது உனக்கென்ன தேவை தோழா அதையும் நீயும் என்றும் மறக்காதே முன்ன தான் நீயும் வந்து உன் இடம் தான் முன்னே வரும் ஒற்றுமையாக நின்னு பாரு அது போல இல்ல ஒரு பலம்
ஆண்: என் ராகம் தனியாக இசையோட கேட்டுக்கோ என் பாடல் உன்னிடத்தில் நண்பன் போனில் கேட்டுக்கோ புரட்சியா பேசும் போது அத நீயும் கேட்டுக்கோ நம்பிக்கை இல்லை என்றால் இங்கே வந்து பாத்துக்கோ

ஆண்: தல குனிஞ்ச காலம் போயி நெஞ்சை நிமித்தி இப்ப வாழுறோம்ல ஒத்துமையா இருக்குற வரைக்கும் யாரு உதவியும் தேவை இல்ல மாடி மேல மாடி இல்லாட்டியும் ஒன்னா இருப்போம் தெருகோடியில உழைப்ப நம்பி வாழுற நாங்க சாதி பாக்குற சாதி இல்ல
ஆண்: சமத்துவம் பிறந்திட விடுதலை கிடைத்திட தோழா கையிணைந்து போராடு கனவுகள் பலித்திடும் சரித்திரம் திருத்துவோம் உயர்ந்து நிற்கும் இனி நம் நாடு
ஆண்: உணவு ஆடை வீடு போல கல்வியும் உனது அடிப்படை தேவை அதை நீ உணர்ந்து படித்து பரீட்சை முடித்து ஏறு மேடை வாங்கு கை தட்டல் பரிசு

Male: Theru velakku velachutula Naanga munneri varuvoom uyarathula Vaazhndha kooda varumaiyila Varalaaru padaipom intha nagarathula

Male: Welcome to my hood Ithuthanae namma idam Azhukku sakkadai irundhalum Enga manam sutha manam Kannu podathae namma idam City-ila naduvula Jathi matham ellam thaandi Onna vaazhuvomae theruvula
Male: Kondaattam nikkaathu inga Hip hop kalachaaram ingae Unnal mudiyum thozha balathoda Vaada melae melae Sevvurukullae paaru Pala oviyamthaan unnai kattum Nee paakkuriyae namma idathula Pala maatram
Male: Veetukkul irundhaal pulambi pulambi Irundha mattum pattathu Unakkenna thevai thozha Athaiyum neeyum endrum marakaathae Munna dhan neeyum vanthu Un idam dhan munnae varum Otrumaiyaga ninnu paaru Athupola illa oru balam
Male: En raagam thaniyaaga Isaiyoda kettuko En paadal unnidathil Nanban phone-il kettukko Puratchiyaa pesum bodhu Atha neeyum kettuko Nambikkai illaiyendral ingae Vanthu paathukko
Male: Theru velakku velachutula Naanga munneri varuvoom uyarathula Vaazhndha kooda varumaiyila Varalaaru padaipom intha nagarathula
Male: Theru velakku velachutula Naanga munneri varuvoom uyarathula Vaazhndha kooda varumaiyila Varalaaru padaipom intha nagarathula
Male: Thala kuninja kaalam pooyi Nenjai nimithi ippa vaazhuromla Othumaiya irukkura varaikkum Yaaru uthaviyum thevai illa Maadi mela maadi illattiyum Onna iruppom therukkodiyila Uzhaippa nambi vaazhura naanga Saathi paakkura saathi illa
Male: Samathuvam piranthida Viduthalai kidaithida Thozha kaiyinainthu pooradu Kanavugal palithidum Sarithiram thiruthuvom Uyarnthu nirkkum ini naam naadu
Male: Unavu aadai veedu pola Kalviyum unathu adippadai thevai Athai nee unarnthu padithu Paritchai mudithu yeru medai Vangu kaithattal parisu
Male: Theru velakku velachutula Naanga munneri varuvoom uyarathula Vaazhndha kooda varumaiyila Varalaaru padaipom intha nagarathula
Male: Theru velakku velachutula Naanga munneri varuvoom uyarathula Vaazhndha kooda varumaiyila Varalaaru padaipom intha nagarathula
tamil karaoke songs with lyrics
3 movie songs lyrics tamil
maruvarthai pesathe song lyrics
mahabharatham song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
tamil christian songs lyrics with chords free download
soorarai pottru song lyrics tamil download
lyrics download tamil
maara movie song lyrics
ovvoru pookalume karaoke
nanbiye nanbiye song
nanbiye song lyrics
ovvoru pookalume song karaoke
asuran song lyrics in tamil download mp3
eeswaran song
aagasam song soorarai pottru
sarpatta movie song lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil2lyrics
master songs tamil lyrics