Added Date: Feb 11, 2022
ஆண்: வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல ஆஹா
ஆண்: அடி வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல என் ஜோடியா நீ நிக்கையில வேறென்ன வேணும் வாழ்க்கையில
ஆண்: ஒத்த தலை ராவணன் பச்சபுள்ள ஆவுறேன் கக்கத்துல தூக்கிக்க வரியா பட்டகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கின முட்டகன்னி மயக்குன சரியா
ஆண்: தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
குழு: ரி ச சா சா
ஆண்: வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல
குழு: ரி ச சா சா
ஆண்: என் ஜோடியா நீ நிக்கையில வேறென்ன வேணும் வாழ்க்கையில
குழு: ரி ச னி சா
குழு: .........
ஆண்: நெத்திப் பொட்டு மத்தியில என்ன தொட்டு வச்சவளே நீ மஞ்ச பூசி முன்ன வந்தா கண்ணு கூசுமடி
குழு: பேட்டைக்குள்ள பொல்லாதவன்
ஆண்: ஏய் பேட்டைக்குள்ள பொல்லாதவன் நீ போட்ட கோட்ட தாண்டாதவன் என் வீரத்தை எல்லாம் மூட்டையா கட்டி உன் பின்னாடி தள்ளாடி வந்தேனடி ஓ
குழு: .........
ஆண்: சோகத்தெல்லாம் மூட்ட கட்டி கொண்டாட பொண்டாட்டி வந்தாயடி ஓ வாடி என் தங்க சிலை
ஆண்: வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல என் ஜோடியா நீ நிக்கையில வேறென்ன வேணும் வாழ்க்கையில
ஆண்: தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

ஆண்: திருப்பி திருப்பி திருப்பி
ஆண்: அன்பு கொட்ட நட்பு உண்டு பாசம் கொட்ட சொந்தம் உண்டு அட ரத்த பந்தம் ஏதுமில்ல ஊரே சொந்தமடா
குழு: சேட்டை எல்லாம் செய்யாதவன்
ஆண்: சேட்டை எல்லாம் செய்யாதவன் பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன் நீ வீட்டை எல்லாம் ஆளுற அழகில பெண்ணே நான் திண்டாடி போனேனடி
குழு: .........
ஆண்: ஏய் கோட்டை எல்லாம் ஆளுற வயசுல கண்ணே உன் கண்ஜாடை போதுமடி வாடி

ஆண்: தொட்டா பறக்கும் தூளு கண்ணு பட்டா கலக்கும் பாரு
குழு: தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு ஹே
குழு: தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா தில்லா தில்லா தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
குழு: தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

Music by: Santhosh Narayanan
Male: Vaadi en thanga sela Nee illaatti naan onnumilla Ahaa.
Male: Adi. Vaadi en thanga sela Nee illaatti naan onnumilla En jodiya nee nikkaiyila Verenna venum vaazhkkaiyila
Male: Oththala raavanan Pachappulla aavuren Kakkathula thokkikka variyaa Pattaakkathi veesunen Pattampoochi aakkina Muttakkanni mayakkuna sariyaa.
Male: Thillattaangu taangu Summa thiruppi pottu vaangu Thillattaangu taangu Summa thiruppi pottu vaangu
Chorus: Re sa saa saa
Male: Vaadi en thanga sela
Nee illaatti naan onnumilla
Chorus: Re sa saa saa
Male: En jodiya nee nikkaiyila
Verenna venum vaazhkkaiyila
Chorus: Re sa ne saa
Chorus: ........
Male: Nethi pottu mathiyila Enna thottu vachavalae nee Manja poosi munna vandha Kannu koosumadi
Chorus: Pettaikkulla polladhavan
Male: Aei. Pettaikkulla polladhavan Nee potta kotta thandadhavan En veerathellaam mottaiyaa katti Un pinnadi thalladi vandhenadi oh
Chorus: Thannannannaanae naa Thana nannaanaenaaa Than nana nana naa naa nana nana naa
Male: Sogathellaam mootta katti Kondada pondaatti vandhaayadi oh Vaadi en. Thanga sela.
Male: Vaadi en thanga sela Nee illaatti naan onnumilla En jodiya nee nikkaiyila Verenna venum vaazhkkaiyila
Male: Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu
Chorus: Thannannannaanae naa
Male: Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu
Chorus: Thannannannaanae naa
Male: Thiruppi. Thiruppi. Thiruppi.
Male: Anba kotta natpu undu Paasam kotta sondham undu Ada ratha bandham yethumilla Oorae sondhamada
Chorus: Settaiyellam seiyadhavan
Male: Settaiyellam seiyadhavan
Pala vettaikellaam sikkadhavan
Nee veettaiyellaam aalura azhagula
Pennae naan thindaadi ponenadi
Chorus: Thannannannaanae naa Nannaananae naa Nannaananae naa thana naanaa naanaa
Male: Aei. Kottaiyellaam aalura vayasula Kannae un kanjaadai podhumadi Vaadi.
Male: Vaadi en thanga sela Nee illaatti naan onnumilla En jodiya nee nikkaiyila Verenna venum vaazhkkaiyila
Male: Oththala raavanan Pachappulla aavuren Kakkathula thokkikka variyaa Pattaakkathi veesunen Pattampoochi aakkina Muttakkanni mayakkuna sariyaa.
Male: Thotta parakkum dhoolu Kannu patta kalakkum paaru
Chorus: Thillattaangu taangu Summa thiruppi pottu vaangu Thillattaangu taangu Summa thiruppi pottu vaangu..hey
Chorus: Thillattaangu taangu Summa thiruppi pottu vaangu Thilla thilla thilla Thillattaangu taangu Summa thiruppi pottu vaangu
Chorus: Thillattaangu taangu Summa thiruppi pottu vaangu Thillattaangu taangu Summa thiruppi pottu vaangu Thillattaangu taangu Summa thiruppi pottu vaangu...
munbe vaa karaoke for female singers
bigil unakaga
mahabharatham lyrics in tamil
aagasam song soorarai pottru download
tamil song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
tamil bhajans lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
mangalyam song lyrics
lyrics video tamil
tamil lyrics video download
only music tamil songs without lyrics
i movie songs lyrics in tamil
tamil hymns lyrics
puthu vellai mazhai karaoke for female singers
songs with lyrics tamil
friendship songs in tamil lyrics audio download
aagasam song soorarai pottru mp3 download
sarpatta parambarai songs lyrics