Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ............
ஆண்: பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
பெண்: தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய்
பெண்: பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
ஆண்: நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் பல நாள்
பெண்: வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல் தினமும் எந்தன் மோகத்தை நாணத்தில் மூடி மறைத்திருந்தேன் மனதில்
ஆண்: நாணம் யாவும் நூலாடை நானே உந்தன் புது மேலாடை
பெண்: மங்கை இவள் அங்கங்களில் உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே ஹோய் ஹோய்

ஆண்: ஹாஹா ஹாஹாஹா

பெண்: கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே அட டா இந்த காவிய குயிலை பார்த்து எழுதியதோ தலைவா
ஆண்: புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே கிளியே உந்தன் பூவுடல் பார்த்த பின் சிற்பம் வடித்தனரோ கனியே
பெண்: ஆசை தீயை தூண்டாதே போதை பூவை தினம் தூவாதே
ஆண்: அந்தியிலே வெள்ளி நிலா அள்ளி தரும் சுகங்களே ஆயிரமே ஹோய் ஹோய்

ஆண்: தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய்
பெண்: பட்டு கன்னம்
ஆண்: தொட்டு கொள்ள
பெண்: ஒட்டி கொள்ளும்
ஆண்: ஒட்டி கொண்டு
பெண்: கட்டி கொள்ள
ஆண்: உள்ளம் துள்ளும்

Chorus: ..............
Male: Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum
Female: Thendral vandhu Ennai kandu Mella mella raagam ondru Paadudhammaa ..hooo hoi ..
Female: Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum
Male: Neela nadhikkarai Orathil nindrirundhen. oru naal Undhan poovidhazh eerathil Ennai marandhirundhen. pala naal
Female: Vaaanthu meengalai Megam maraithadhu pol.dhinamum Endhan moghathai naanathil Moodi maraithirundhen.manadhil
Male: Naanam yaavum noolaadai Naanae undhan pudhu melaadai
Female: Mangai ival angangalil Ungal karam thodangalaam Naadagamae .. hoi hoi
Male: Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum
Female: Thendral vandhu Ennai kandu Mella mella raagam ondru Paadudhammaa ..hooo hoi ..
Male: Haha haahahaa.
Female: Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum
Female: Karpanai konjidum Kaavadi sandhangalae.adada Indha kaaviya kuyilai Paarthu ezhudhiyadho.thalaiva
Male: Punnagai sindhidum Poonthamizh oviyamae.kiliyae Undhan poovudal paartha pin Sirpam vadithanaro.kaniyae
Female: Aasai theeyai thoondaathae Bodhai poovai dhinam thoovaathae
Male: Andhiyilae velli nilaa Alli tharum sugangalae Aaayiramae .. hoi hoi
Female: Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum
Male: Thendral vandhu Ennai kandu Mella mella raagam ondru Paadudhammaa ..hooo hoi ..
Female: Pattu kannam
Male: Thottu kolla
Female: Otti kollum
Male: Otti kondu
Female: Katti kolla
Male: Ullam thullum
kadhal theeve
paatu paadava karaoke
mahabharatham song lyrics in tamil
tamil love song lyrics in english
amman songs lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
alli pookalaye song download
ovvoru pookalume karaoke download
karaoke songs in tamil with lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
tamil songs to english translation
en kadhale lyrics
tamil karaoke video songs with lyrics free download
bigil unakaga
cuckoo cuckoo song lyrics tamil
believer lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
yaar azhaippadhu song download masstamilan