Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு கன்னங்கள் புது ரோசாப்பூ
பெண்: ஆஆ
ஆண்: உன் கண்கள் இரு ஊதாப்பூ
பெண்: ஆஆ இது பூவில் பூத்த பூவையோ
ஆண்: கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
ஆண்: அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
ஆண்: அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
பெண்: ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
ஆண்: .........
பெண்: அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
ஆண்: .........
ஆண்: தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ எது ஹோய் ஹோய்
பெண்: கண்மணியே பேசு
ஆண்: ம்ம்ம் மௌனம் என்ன கூறு கன்னங்கள் புது ரோசாப்பூ
ஆண்: ஆஆ என் கண்கள் இரு ஊதாப்பூ
ஆண்: ம்ம்ம் இது பூவில் பூத்த பூவையே கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
பெண்: உன்னைக் கொடு என்னைத் தருவேன் ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல்
பெண்: உன்னைக் கொடு என்னைத் தருவேன் ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல்
ஆண்: கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
பெண்: ..........
ஆண்: கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
பெண்: ..........
பெண்: வானகம் இவ்வையகம் யாவுமே என் கையகம் நீதான் தந்தாய் ஹோ ஹோ
ஆண்: கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
பெண்: கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
ஆண்: கன்னங்கள் புது ரோசாப்பூ
பெண்: ஆஆ
ஆண்: உன் கண்கள் இரு ஊதாப்பூ
பெண்: இது பூவில் பூத்த பூவையே கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

Male: Kanmaniyae pesu.mounam yenna kooru
Kanmaniyae pesu.mounam yenna kooru
Kannangal pudhu rosaappoo..
Female: Aahh..
Unn kangal iru oodhaappoo.
Female: Aah.
Idhu poovil pootha poovaiyo..
Male: Kanmaniyae pesu.mounam yenna kooru
Male: Andhappuram indhappuramo Vizhi maiyittu andhi kalai solliththarumo Iru kai thottu
Male: Andhappuram indhappuramo Vizhi maiyittu andhi kalai solliththarumo Iru kai thottu
Female: Aayiram pon pookkum yendhan dhegam yengumae.
Male: Lalalalalaaa.
Female: Angulam vedaamal inbha gangai pongumae.
Male: Lalalalalaaa
Male: Tholilum yen maarbilum Konjidum yen anjugam Naan nee yedhu hoi hoi..
Female: Kanmaniyae pesu..
Male: Mmm..
Mounam yenna kooru
Kannangal pudhu rosaappoo..
Male: Aahh..
Enn kangal iru oodhaappoo.
Male: Mmm.
Idhu poovil pootha poovaiyae.
Kanmaniyae pesu.mounam yenna kooru
Female: Unnaikodu yennai tharuven Oru thaalaattil pillai thamizh Solli tharuven vizhi moodaamal
Female: Unnaikodu yennai tharuven Oru thaalaattil pillai thamizh Solli tharuven vizhi moodaamal
Male: Kangalaal yen dhegam yengum kaayam seigirai
Female: Lalalalalaaa
Male: Kaigalaal yen paadham neevi aara seigirai
Female: Lalalalalaaa
Female: Vaanaham.ivvaiyaham.. Yaavumae yen kaiyaham.. Nee dhaan thandhaai hoo hoo.
Male: Kanmaniyae pesu.mounam yenna kooru
Female: Kanmaniyae pesu.mounam yenna kooru
Male: Kannangal pudhu rosaappoo..
Female: Aahh..
Unn kangal iru oodhaappoo..
Female: Idhu poovil pootha poovaiyae.. Kanmaniyae pesu.mounam yenna kooru
aasai nooru vagai karaoke with lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil christian songs with lyrics and guitar chords
easy tamil songs to sing for beginners with lyrics
viswasam tamil paadal
tamil christian songs lyrics in english pdf
um azhagana kangal hephzibah renjith mp3 download
pongal songs in tamil lyrics
narumugaye song lyrics
kuruthi aattam song lyrics
thalattuthe vaanam lyrics
hello kannadasan padal
thalapathy song lyrics in tamil
karnan movie lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
maruvarthai song lyrics
amman songs lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
tamil karaoke download
oru manam whatsapp status download