Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: .........
ஆண்: உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன் ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்
பெண்: .........
ஆண்: நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன் அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன் காலை பனியாக என்னை வாரிகொண்டாய் நேரம் கூட எதிரி ஆகிவிட யுகங்கள் ஆக வேடம் மாறிவிட அணைத்து கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்
ஆண்: உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன் ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும் { முழுதும் வேர்கின்றேன் } (3)
ஆண்: சுவாசமின்றி தவிக்கிறேனே உனது மூச்சில் பிழைக்கிறேனே இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
ஆண்: நினைவு எங்கோ நீந்தி செல்ல கனவு வந்து கண்ணை கிள்ள நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே காற்றில் எந்தன் கைகள் ரெண்டும் உன்னை அன்றி யாரை தேடும் விலகி போகாதே தொலைந்து போவேனே நான் நான் நான்

பெண்: ..........
ஆண்: இரவின் போர்வை என்னை சூழ்ந்து மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து விடியலை தேடினேன் உன்னிடம் வா பெண்ணே
ஆண்: பாதமெங்கும் சாவின் ரணங்கள் நரகமாகும் காதல் கணங்கள் ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும் அருகில் வாராயோ விரல்கள் தாராயோ நீ நீ நீ

ஆண்: நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன் அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன் காலை பனியாக என்னை வாரிகொண்டாய் நேரம் கூட எதிரி ஆகிவிட யுகங்கள் ஆக வேடம் மாறிவிட அணைத்து கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய் ஏனோ சென்றாய் யே
ஆண்: ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஹோ ....

Female: .........
Male: Uyirin uyirae . uyirin uyirae Nadhiyin madiyil kaathu kidakindren Eera alaigal neerai vaari mugathil iraithum Muzhudhum verkindren
Female: ..........
Male: Nagarum nerupai kozhundhu vetterinden Anaindha pinbum analin melirunden Kaalai paniyaga yennai vaarikondaai Neram kooda yedhiri aagivida yugangal aaga vedam maarivida Anaithu kondaayae pinbu yeno sendraai
Male: Uyirin uyirae . uyirin uyirae Nadhiyin madiyil kaathu kidakindren Eera alaigal neerai vaari mugathil iraithum { Muzhudhum verkindren } (3)
Male: Swasamindri thavikirenae Unadhu moochil pizhaikirenae Idhazhgalai idhazhgalaal nirapida vaa pennae
Male: Ninaivu yengo neendhi chella Kanavu vandhu kannai killa Nizhalyedhu nijamyedhu kuzhambinen vaa pennae Kaatril yendhan kaigal rendum Unnai andri yaarai thedum Vilagi pogaadhae tholaindhu povenae naan.naan.naaan
Male: Uyirin uyirae . uyirin uyirae Nadhiyin madiyil kaathu kidakindren Eera alaigal neerai vaari mugathil iraithum Muzhudhum verkindren
Female: ...........
Male: Iravin porvai yennai suzhndhu Mella mella moodum thazhndhu Vidiyalai thedinen unnidam vaa pennae
Male: Paadhamengum saavin ranangal Naragamaagum kaadhal kanangal Orumurai madiyilae uranguven vaa pennae Thaamadhikum ovoru kanamum Thavanai muraiyil maranam nigazhum Arugil vaarayo viralgal thaarayo nee.nee.neee
Male: Uyirin uyirae . uyirin uyirae Nadhiyin madiyil kaathu kidakindren Eera alaigal neerai vaari mugathil iraithum Muzhudhum verkindren
Male: Nagarum nerupai kozhundhu vetterinden Anaindha pinbum analin melirunden Kaalai paniyaga yennai vaarikondaai Neram kooda yedhiri aagivida yugangal aaga vedam maarivida Anaithu kondaayae pinbu yeno sendraai yeno sendraay..yeyyy.
Male: Oho..hoo..hoo..ohooo..ohoo..........
munbe vaa karaoke for female singers
kuruthi aattam song lyrics
tamil songs without lyrics
thullatha manamum thullum padal
aarathanai umake lyrics
80s tamil songs lyrics
aagasatha
kathai poma song lyrics
rasathi unna song lyrics
varalakshmi songs lyrics in tamil
chellamma chellamma movie
soorarai pottru lyrics in tamil
tamil songs lyrics download for mobile
sarpatta movie song lyrics in tamil
paatu paadava karaoke
tamil movie karaoke songs with lyrics
eeswaran song
tamil christian christmas songs lyrics
old tamil songs lyrics
hare rama hare krishna lyrics in tamil