Added Date: Feb 11, 2022
பெண்: இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு
குழு: ஆஹ் அக்கா ஆஹ் அக்கா... ஆரம்பமே படு சூப்பரக்கா...
பெண்: {இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு
குழு: ஆஹ் அக்கா ஆஹ் அக்கா... ஆரம்பமே படு சூப்பரக்கா...} (2)
குழு: ஹோய் லெய்லெய்லே ஹோ ஹொய் லெய்லெய்லே ஹோ ஹொய் லெய்லெய்லே ஹோ ஹொய் லெய்லெய்லே ஹோ ஹொய் லெய்லெய்லே
பெண்: தேக்கடிக்கு பக்கத்திலே தாங்காத வெட்கத்திலே
குழு: ஆஹ் அக்கா ஆஹ் அக்கா...
பெண்: தேக்கடிக்கு பக்கத்திலே தாங்காத வெட்கத்திலே தேனிலவு பாத்துப்புட்டா துள்ளி ஓடும் மனசுக்குள்ள
பெண்: போர்வை எல்லாம் எடுத்துக்குவாளாம் அட பொடவையத்தான் மறந்திடுவாளா மாப்பிள்ளையை உடுத்திக்குவாளா அடி மனசுக்குள்ளே சிரிசிக்குவாளா
குழு: ஆஹ் அக்கா ஆஹ்அக்கா... ஆரம்பமே படு சூப்பரக்கா...
குழு: ......
பெண்: கனவுக்குள்ள ஆஜராக சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்
குழு: ஆஹ் அக்கா ஆஹ்அக்கா...
பெண்: கனவுக்குள்ள ஆஜராக சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான் சம்மனோட போன பொண்ண சம்மதிக்க வச்சுப்புட்டான்
பெண்: ஹார்ட்டுக்குள்ளே நோட்டம் விட்டேண்டி இவ நோக்கமெல்லாம் புரிஞ்சுக்கிட்டேண்டி சொல்ல சொன்னா கன்னம் செவக்குறா அடி மென்னு முழுங்கி தண்ணீ குடிக்கிறா
குழு: ஆ அக்கா ஆ அக்கா... ஆரம்பமே படு சூப்பரக்கா...

Female: Intha devathaikku Nalla thaedhi vanthaachu Iva thaavanikku Ippo leavu vittaachu
Chorus: Aaa akka aah akka Aarambamae padu super akka

Chorus: .........
Female: Thaekkadikku pakkathila
Thaangaatha vetkathila
Chorus: Aaa akka aah akka
Female: Thaekkadikku pakkathila Thaangaatha vetkathila Thean nilava paathuputtaa Thulli odum manasukulla
Female: Kombai ellaam eduthukkuvaala Ava pudavaiya thaan maranthiduvaala Maapillaiyai uduthikkuvaala Adi manasukulla sirichukkuvaala
Chorus: Aaa akka aah akka Aarambamae padu super akka
Chorus: ..........
Female: Kanavukkula aajaraaga
Summon onnu anuppivittaan
Chorus: Aaa akka aah akka
Female: Kanavukkula aajaraaga Summon onnu anuppivittaan Summonodu pona ponna Sammadhikka vechuputtaan
Female: Heartukkulla nottam vittendi Iva nokkamellaam purinjikittendi Solla solla kannam sevakkura Adi mennu muzhungi thanni kudikkura
Chorus: Aaa akka aah akka Aarambamae padu super akka
Female: Intha devathaikku Nalla thaedhi vanthaachu Iva thaavanikku Ippo leavu vittaachu
Chorus: Aaa akka aah akka Aarambamae padu super akka
Female: Intha devathaikku Nalla thaedhi vanthaachu Iva thaavanikku Ippo leavu vittaachu
Chorus: Aaa akka aah akka Aarambamae padu super akka
cuckoo cuckoo dhee song lyrics
tamil lyrics video download
oru manam movie
oru yaagam
karaoke with lyrics in tamil
google google panni parthen song lyrics
kanne kalaimane karaoke with lyrics
uyirae uyirae song lyrics
national anthem lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
ovvoru pookalume song
one side love song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
love songs lyrics in tamil 90s
bhagyada lakshmi baramma tamil
sarpatta lyrics
kangal neeye karaoke download
tamil gana lyrics
happy birthday lyrics in tamil