Added Date: Feb 11, 2022
பெண்: லாலி லாலி..லாலி லாலி.. லாலி லாலி..லாலி லாலி..
பெண்: கங்கை நதியே...கங்கை நதியே காய்ந்து போகாதே வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே

பெண்: காண்பது எல்லாம் காட்சி அல்ல கண்கள் அறியாதே உலகம் முழுதும் தூங்கும் பொழுதும் உண்மை தூங்காதே சோகங்களே.... வாழ்க்கையின் வேதமோ

பெண்: தேரில் இருந்தாயே இப்போது தெருவில் விழுந்தாயே சிறகை இழந்தாயே நெஞ்சோடு சிலுவை சுமந்தாயே உண்மை பேசியதால் இன்றே நீ வார்த்தை இழந்தாயே
பெண்: கண்கள் அறியாமல் கண்ணீரில் கன்னம் நனைந்தாயே காலம் ஒரு நாள் நியாயம் கேட்கும் உள்ளம் கலங்காதே சோகங்களே.... வாழ்க்கையின் வேதமோ

குழு: லாலி லாலி..லாலி லாலி..
பெண்: இரவு முடியாத இப்போது வெளிச்சம் பிறக்காதா கதவு திறக்காதா கிளிதான் சிறகை விரிக்காதா
பெண்: தவறு வரும் முன்னே இமை வந்தால் தடுக்க நினைக்காதா இதயம் தோற்றுவிட்டால் இப்போது மிருகம் ஜெயிக்காதா
பெண்: நீதிக்கு இந்த தண்டனை என்றால் நெஞ்சம் வலிக்காதா சோகங்களே... வாழ்க்கையின் வேதமோ
பெண்: ......

Chorus: Laali laali Laali laali laaliii.eee Laali laali.laali laali
Female: Gangai nadhiyae gangai nadhiyae Kaaindhu pogaathae Veesum kaatrae veesum kaatrae Oindhu pogaathae

Female: Kaanbathellaam kaatchi alla Kangal ariyaadhae Ulagam muzhudhum thoongum pozhuthum Unmai thoongaathae Sogangalae vaazhkaiyin vedhamaa

Female: Thaeril irundhaayae ippodhu Theruvil vizhundhaayae Siragai izhandhaayae nenjodu Siluvai summandhaaiyae Unmai pesiyadhaal indrae nee Vaarthai izhandhaayae Kangal ariyaamal kanneril Kannam nanainthaaiyae
Female: Kaalam oru naal Nyaayam ketkkum Ullam kalangaadhae Soganagalae..vaazhkaiyin vedhamaa
Female: Gangai nadhiyae gangai nadhiyae Kaaindhu pogaathae Veesum kaatrae veesum kaatrae Oindhu pogaathae
Chorus: Laali laali.laali laali
Female: Iravu mudiyaatha ippodhu Velicham pirakkaadha Kadhavu thirakkaadha kilithaan Siragai virikkaadha
Female: Thavaru varum munnae Deivam thaan thadukka ninakaadha Idhayam thottru vittaal ippodhu Mirugam jeyikkaadha
Female: Needhikku intha Thandanai endraal Nenjam valikaadha Soganagalae..vaazhkaiyin vedhamaa
Female: Aarari rari rari rararoo Aarari raroo aarararoo
Female: Gangai nadhiyae gangai nadhiyae Kaaindhu pogaathae Veesum kaatrae veesum kaatrae Oindhu pogaathae
Female: Kaanbathellaam kaatchi alla Kangal ariyaadhae Ulagam muzhudhum thoongum pozhuthum Unmai thoongaathae Sogangalae vaazhkaiyin vedhamaa
enjoy enjami song lyrics
karaoke with lyrics in tamil
asuran song lyrics download
80s tamil songs lyrics
irava pagala karaoke
sarpatta parambarai neeye oli lyrics
enge enathu kavithai karaoke with lyrics
amarkalam padal
new tamil christian songs lyrics
ennavale adi ennavale karaoke
saivam azhagu karaoke with lyrics
3 movie songs lyrics tamil
tamil lyrics video song
chinna chinna aasai karaoke download
raja raja cholan lyrics in tamil
sundari kannal karaoke
tamil christian songs lyrics in english pdf
yellow vaya pookalaye
maruvarthai pesathe song lyrics in tamil
tamil devotional songs lyrics pdf