Unakena Irupen Song Lyrics

Kaadhal cover
Movie: Kaadhal (2004)
Music: Joshua Sridhar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

ஆண்: உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே வழித்துணை நான் இருக்க

ஆண்: உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்

ஆண்: கண்ணிர் துளிகளை கண்கள்தாங்கும் கண்மணி காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா

ஆண்: மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும் நம் காதல் தடைகளை தாண்டும் வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை வருங்காலம் காயம் ஆற்றும்

ஆண்: நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளிகொடுக்கும்

ஆண்: தந்தையும் தாயயும் தாண்டிவந்தாய் தோழியே இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன் தோளிலே நீயுமே சாயும் போது எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிா்ப்பேன்

ஆண்: வெந்நீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன் உதிரத்தில் உன்னை கலப்பேன் விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன் கனவுக்குள் காவல் இருப்பேன்

ஆண்: நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன் நீ அழுதால் நான் துடிப்பேன்

Male: Unakena irupen uyirayum kodupen Unnai naan pirinthaal unaku mun irapen Kanmaniyae kanmaniyae azhuvathen kanmaniyae Vazhi thunai naan iruka

Male: Unakena irupen uyirayum kodupen Unnai naan pirinthaal unaku mun irapen

Male: Kanneer thuligalai kangal thaangum kanmani Kaadhalin nenjam thaan thaangiduma Kallarai meethuthaan pootha pookal Endruthaan vannathu poochigal paarthiduma

Male: Minsara kambigal meethu mainaakal koodukattum Nam kaadhal thadaigalai thaandum Valayaamal nadhigal illai Valikaamal vaazhkai illai Varum kaalam kaayam aatrum

Male: Nilavoliyai matum nambi ilai ellam vaazhvathillai Minminiyum oli kodukum

Male: Thanthaiyum thaayayum thaandi vanthaai thozhiyae Irandumaai endrumae naan irupen Tholilae neeyumae saayum pothu Ethirvarum thuyarangal anaithayum naan ethirpen

Male: Venneeril nee kulika viragaagi thee kulipen Udhirathil unnai kalapen Vizhi moodum bothum unnai piriyaamal naan irupen Kanavukul kaaval irupen

Male: Naan endraal naanae illai nee thaanae nanaai aanen Nee azhuthaal naan thudipen

Male: Unakena irupen uyirayum kodupen Unnai naan pirinthaal unaku mun irapen Kanmaniyae kanmaniyae azhuvathen kanmaniyae Vazhi thunai naan iruka

Other Songs From Kaadhal (2004)

Most Searched Keywords
  • lyrics tamil christian songs

  • chellama song lyrics

  • thullatha manamum thullum padal

  • tamil songs lyrics and karaoke

  • sarpatta movie song lyrics

  • kadhal psycho karaoke download

  • ellu vaya pookalaye lyrics download

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • natpu lyrics

  • tamil lyrics video song

  • teddy marandhaye

  • tamil christian songs lyrics with chords free download

  • namashivaya vazhga lyrics

  • morattu single song lyrics

  • a to z tamil songs lyrics

  • tamil songs lyrics download for mobile

  • shiva tandava stotram lyrics in tamil

  • master lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • ennai thalattum sangeetham karaoke with lyrics