Added Date: Feb 11, 2022
ஆண்: தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
ஆண்: ஒரு வண்ணத்துபூச்சி எந்தன் வழிதேடி வந்தது அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது
ஆண்: தீக்குள்ளே விரல் வைத்தேன் தனி தீவில் கடை வைத்தேன் மணல் வீடு கட்டி வைத்தேன்

ஆண்: தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
ஆண்: விழி ஓரமாய் ஒரு நீர் துளி அடி வழியுதே என் காதலி அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும் அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம் அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
ஆண்: கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதே எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே

ஆண்: தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில் பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும் சோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய் கானலாய் உன் காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்
ஆண்: காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது என்ன ஆவது என் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்ந்தது

Male: Devathaiyai kanden kaadhalil vizhundhen En uyir udan kalanthu vitaal Nenjukul nulainthaal moochinil nirainthaal En mugavari maatri vaithaal
Male: Oru vannathu poochi enthan vazhi thedi vanthathu Athan vannangal matum indru viralodu ullathu
Male: Theekullae viral vaithen Thani theevil kadai vaithen Manal veedu katti vaithen
Male: Devathaiyai kanden kaadhalil vizhundhen En uyir udan kalanthu vitaal Nenjukul nulainthaal moochinil nirainthaal En mugavari maatri vaithaal
Male: Devathai devathai devathai devathai Aval oru devathai devathai Devathai devathai devathai
Male: Vizhi oramaai oru neer thuli vazhiyudhae en kaadhali Adhan aalangal nee unarnthaal pothum pothum pothum Azhiyamalae oru niyabagam azhai paaiyudhae enna kaaranam Arugamaiyil un vaasam veesinaal swaasam sooderidum
Male: Kallarai melae pookum pookal koondhalai poi thaan seradhae Ethanai kaadhal ethanai aasai Thadu maarudhae thadam maarudhae Adi boomi kanavu udainthu pogudhae
Male: Devathai devathai devathai devathai Aval oru devathai devathai Devathai devathai devathai
Male: Thozhiyae oru nerathil thozhilae nee saaigayil Paaviyaai manam paalai pogum pogum pogum Soliyaai ennai suzhatrinaai soolnilai thisai maatrinaai Kaanalaai un kaadhal kanden kannai kurudakinaai
Male: Kaatrinil kizhiyum ilaikalukellam kaatridam kobam kidaiyathu Unnidam kobam ingu naan kondaal engu povathu enna aavathu En vaazhvum thaazhvum unnai sernthathu
Male: Devathaiyai kanden kaadhalil vizhundhen En uyir udan kalanthu vitaal Nenjukul nulainthaal moochinil nirainthaal En mugavari maatri vaithaal
Male: Oru vannathu poochi enthan vazhi thedi vanthathu Athan vannangal matum indru viralodu ullathu
tamil song lyrics in english
poove sempoove karaoke
lyrics status tamil
aalankuyil koovum lyrics
tamil song meaning
karnan movie songs lyrics
marudhani song lyrics
maara song tamil
kodiyile malligai poo karaoke with lyrics
vinayagar songs tamil lyrics
kadhale kadhale 96 lyrics
tamil movie songs lyrics
google song lyrics in tamil
thoorigai song lyrics
en kadhale lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
malargale song lyrics
cuckoo cuckoo dhee lyrics
maara movie song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download