Added Date: Feb 11, 2022
ஆண்: .........
ஆண்: பதினெட்டு வயதில் பார்ப்பவை எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு படகோட்டி வாழ்க்கை கடலோடு தானே அலை தாண்டி ஆட பழகு
ஆண்: அட இன்பம் என்பது பெண்கள் தானடா ஆசை எல்லாம் அவளில் அடங்காதோ ஓஹோ ஓ ஓ
ஆண்: ஒரு ஆண்மை என்பது பெண்மை என்பதை ஐயோ ஐயோ சொல்ல வைக்கதோ ஓஹோ ஓ ஓ

குழு: ............
ஆண்: கடற்கரை சாலையோரம் போதை தான் ஏறும் நேரம் ஆண்கள் பெண்கள் பேதம் கிடையாதே
ஆண்: அங்கங்கள் தொட்டு கொண்டு அனலாக பற்றி கொண்டு ஆடும் ஆட்டம் முடிவே கிடையாதே
ஆண்: அட பின்னால் யார் இவள் பல்லால் கடிக்கிறாள் ஐயோ இவளை எங்கே தொட்டேனோ
ஆண்: இது நாகரிகமா நாட்டின் வேகமா குறை சொல்லும் மனிதர் எல்லாம் போர்வை போத்தி தூங்குங்கள்

ஆண்: கண்களால் பார்த்து விட்டு காதலும் சொல்லி விட்டு ஐயோ என்னை அண்ணா என்பாயே
ஆண்: அங்கங்கே கிள்ளி விட்டு அழும் போது தள்ளி விட்டு அமெரிக்கா வாழ போவாயே
ஆண்: அடி காதல் என்பது பல கைகள் கோர்ப்பது கண்ணீர் எல்லாம் இங்கே உதவாதே ஹே
ஆண்: மனம் இங்கே என்னிடம் உடல் அங்கே அவனிடம் அப்படி ஆனால் உந்தன் பெயர் தான் என்ன

ஆண்: பதினெட்டு வயதில் பார்ப்பவை எல்லாம் படி தாண்டி பார்த்து பழகு
குழு: ............
ஆண்: படகோட்டி வாழ்க்கை கடலோடு தானே அலை தாண்டி ஆட பழகு

Male: Woah woahwoah Woah woah woah woahaaa..
Male: Pathinettu vayathil Paarpavai ellaam Padi thaandi paarthu pazhagu Padagotti vaazhkai Kadaloadu dhaanae Alai thaandi aada paazhagu
Male: Ada inbam enbadhu Pengal dhaanada Aasaiyellaam avalil adangaadhoo.. Oohoo..ooo.ooo
Male: Oru aanmai enbadhu Penmai enbadhai Aiyo aiyo solla vaikkadhoo. Oohoo..ooo.ooo

Chorus: ...............
Male: Kadarkarai saalaiyoram Bodhai dhaan yerum neram Aangal pengal bedham kidaiyaadhae
Male: Angangal thottu kondu Analaaga patrikondu Aadum aattam mudivae kidaiyaadhae
Male: Ada pinnaal yaar ival Pallaal kadikkiraal Aiyo ivalai engae thottenoo
Male: Idhu naagareegama Naattin vegama Kurai sollum manidhar ellaam Porvai poththi thoongungal
Male: Pathinettu vayathil Paarpavai ellaam Padi thaandi paarthu pazhagu Padagotti vaazhkai Kadaloadu dhaanae Alai thaandi aada paazhagu
Chorus: ..............
Male: Kangalaal paarthu vittu Kaadhalum sollivittu Aiyo ennai anna enbaayae
Male: Angangae killivittu Azhumbodhu thallivittu America vaazha poavaayae
Male: Adi kaadhal enbadhu Pala kaigal korpadhu Kanner ellaam ingae udhavaadhae. hey
Male: Manam ingae ennidam Udal angae avanidam Appadi aanaal undhan Peyar dhaan enna
Chorus: ............
Male: Ada inbam enbadhu Pengal dhaanada Aasaiyellaam avalil adangaadhoo.. Oohoo..ooo.ooo
Male: Oru aanmai enbadhu Penmai enbadhai Aiyo aiyo solla vaikkadhoo. Oohoo..ooo.ooo
Male: Pathinettu vayathil
Paarpavai ellaam
Padi thaandi paarthu pazhagu
Chorus: ...............
Male: Padagotti vaazhkai
Kadaloadu dhaanae
Alai thaandi aada paazhagu
Chorus: ...............
tamil karaoke download
tamil song lyrics video
aalankuyil koovum lyrics
tamil songs with english words
google google song tamil lyrics
3 movie tamil songs lyrics
best lyrics in tamil love songs
en kadhale lyrics
thevaram lyrics in tamil with meaning
thullatha manamum thullum vijay padal
tamil karaoke songs with lyrics for female singers
rc christian songs lyrics in tamil
theriyatha thendral full movie
meherezyla meaning
mustafa mustafa karaoke with lyrics tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
munbe vaa karaoke for female singers
kanne kalaimane karaoke tamil
cuckoo cuckoo song lyrics dhee
tamil christian karaoke songs with lyrics free download