Makkal Selvan Fans Song Lyrics

Junga cover
Movie: Junga (2018)
Music: Siddharth Vipin
Lyricists: Lalithanand
Singers: Suraj Jagan & Jagadeesh

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆட்டத்த பார் ரா டேய் டேய் அதிரடியா பார் ரா தடுக்குறவன் யார் ரா வேணா சொன்னா கேள் ரா வேற மாறி ஆள் ரா

ஆண்: தோரணை பார் ரா அண்ணா தொட்டது எல்லாம் தூள் ரா நம்ம ஆளு பார் ரா ரசிகனை ரசிக்கும் தலைவா

ஆண்: மக்கள் செல்வன் வா வா வா நீ வெற்றி முகன் வா வா வா உன்னை வெல்ல எவன் வா வா வா ஊரு போற்றும் தலைவா வா வா வா வா ஆ

ஆண்: மக்கள் செல்வன் வா வா வா வா சிங்க தமிழா வா வா வா வா சங்க தமிழா வா வா வா இன்னும் உச்சம் தொட வா வா வா வா

ஆண்: ஓ ஜூங்கா ஜூங்கா ஆஆ ஆஆ ஓ ஜூங்கா ஜூங்கா ஆ ஆஆ

Male: Aattatha paar-raa Dei dei athiradi-ah paar-raa Thadukuravan yaar-raa Venna sonna kel-raa Vera maari aal-raa

Male: Thoranai paar-raa Anna thottadhu ellaam dhool-raa Namma aalu paar-raa Rasiganai rasikkum thalaiva

Male: Makkal selvan vaa vaa vaa Nee vetri mugan vaa vaa vaa Unnai vella yevan vaa vaa vaa Ooru pottrum thalaiva vaa Vaa vaa vaa..aaa.

Male: Makkal selvan vaa vaa vaa Vaa singa tamizha vaa vaa vaa Vaa sanga tamizha vaa vaa vaa Innum ucham thoda vaa Vaa vaa vaa

Male: Oh junga junga.aaa.aaa Oh junga junga.aa.aaaa.

Other Songs From Junga (2018)

Most Searched Keywords
  • tamil song search by lyrics

  • soorarai pottru songs singers

  • kadhal sadugudu song lyrics

  • old tamil songs lyrics in english

  • tamil song lyrics in english free download

  • ennathuyire ennathuyire song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • lyrics video tamil

  • tamil album song lyrics in english

  • putham pudhu kaalai lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • only tamil music no lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • unsure soorarai pottru lyrics

  • tamil hymns lyrics

  • dosai amma dosai lyrics

  • ore oru vaanam

  • kadhal psycho karaoke download

  • unnodu valum nodiyil ringtone download