பெண்: என் வானிலே ஒரே வெண்ணிலா என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்
பெண்: என் வானிலே ஒரே வெண்ணிலா
பெண்: நீரோடை போலவே என் பெண்மை நீராட வந்ததே என் மென்மை
பெண்: நீரோடை போலவே என் பெண்மை நீராட வந்ததே என் மென்மை சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே வார்த்தைகள் தேவையா ....
பெண்: என் வானிலே ஒரே வெண்ணிலா
பெண்: நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம் நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே வெள்ளங்கள் ஒன்றல்லவா
பெண்: என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்

Female: En vaanilae orae vennilaa En vaanilae orae vennilaa Kaadhal megangal kavidhai thaaragai Oorvalam.
Female: En vaanilae orae vennilaa
Female: Neerodai polavae en penmai Neeraada vandhathae en menmai
Female: Neerodai polavae en penmai Neeraada vandhathae en menmai Sirikkum vizhigalil oru mayakkam paravudhae Vaarthaigal thevaiyaa.aaaaaaaa..aaaaa..
Female: En vaanilae orae vennilaa
Female: Nee theettum kolangal en nenjam Naan paadum geethangal un vannam
Female: Nee theettum kolangal en nenjam Naan paadum geethangal un vannam Irandu nadhigalum varum irandu karaiyilae Vellangal ondrallava.aaaaaaaa...aaaaaaa..
Female: En vaanilae orae vennilaa Kaadhal megangal kavidhai thaaragai Oorvalam.
Female: En vaanilae orae vennilaa
unna nenachu nenachu karaoke download
vaseegara song lyrics
namashivaya vazhga lyrics
gaana songs tamil lyrics
yaar azhaippadhu song download masstamilan
enjoy enjaami meaning
tamil love song lyrics for whatsapp status download
hanuman chalisa tamil translation pdf
mudhalvane song lyrics
soorarai pottru song lyrics
sarpatta lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
aigiri nandini lyrics in tamil
asuran song lyrics
tamilpaa master
tamil karaoke male songs with lyrics
new tamil christian songs lyrics
oru yaagam
google google vijay song lyrics
theera nadhi maara lyrics