Added Date: Feb 11, 2022
ஆண்: ஏதேதோ மாற்றங்கள் ஏன் இந்த மாற்றங்கள் மாறாத ஒன்று
குழு: இங்கேது
ஆண்: உல்லாசம் உற்சாகம் ஒரு நாளில் கனவாகும் எல்லாமே மாறும் மண் மீது
ஆண்: சில மாற்றங்கள் சற்றென்றுதான் உண்டாகுமே நம் வாழ்விலே பல கேள்விக்கு விடை இல்லையே இங்கே...
குழு: மனதினில் மாற்றம் நேர்ந்ததால் ஒரு நொடி போதுமே..ஓ. இவனுக்கு என்ன நேர்ந்ததோ இது ஒரு மாயமே ஓ..
குழு: திசைகளும் பயணமும் மாறுதே இயல்புகள் மாறுமே ஓ.. மாற்றங்கள் தானே வாழ்க்கையின் இலக்கணம் ஆகுமே ஓ...

Male: Yethyetho maatrangal
Yen indha maatrangal
Maaraadha ondru
Chorus: Ingedhu
Male: Ullaasam urchaagam Oru naalil kanavaagum Ellamae maarum mann meedhu
Male: Sila maatrangal sattendru thaan Undaagumae nam vaazhvilae Pala kelvikku vidai illaiyae ingae..ae.
Chorus: Manathinil maatram nernthaal Oru nodi podhumae.oo Ivanukku enna nernthathoo.oo Idhu oru maayamae..ooo..ooo
Chorus: Dhisaigalum payanamum maaruthae Iyalbugal maarumae ..oo Maatrangal thaanae vaazhkaiyin Ilakkanam aagumae.ooo oo
tamil old songs lyrics in english
karnan movie songs lyrics
piano lyrics tamil songs
tamil music without lyrics
kutty story song lyrics
tamil song lyrics with music
enge enathu kavithai karaoke with lyrics
tamil karaoke download
malto kithapuleh
song lyrics in tamil with images
kutty pattas tamil full movie
geetha govindam tamil songs mp3 download lyrics
sad song lyrics tamil
kutty pattas movie
vijay sethupathi song lyrics
master tamil padal
rasathi unna song lyrics
aagasam song lyrics
paadariyen padippariyen lyrics
soorarai pottru songs lyrics in tamil