Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
குழு: .........
ஆண்: என்னை தேடி தேடி நாட்கள் போனதே உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே
ஆண்: நீ கண்ணை மூடினால் அது எந்தன் ராத்திரி உன்னை எண்ண நெஞ்சிலே ஒரு நொடியும் வீணடி
ஆண்: அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா
பெண்: பார்க்கவா
ஆண்: இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா
ஆண்: உயிரை உறிஞ்சும் குழலாய் ஓர பார்வை வீசி போனாய் மறுபடி வருவாய் என்று நினைத்து காத்து கிடந்தேன் என்ன ஆனாய்
பெண்: மயக்கத்தில் நான் இருந்தேன் மனம் எனும் தாள் திறந்தேன்
ஆண்: உன்னை தீண்டும் போது தீயில் வேகிறேன் இந்த காதல் நோயில் நானும் சாகிறேன்
பெண்: என்னை தேடி தேடி நாட்கள் போனதே
பெண்: ..........
பெண்: ஆஆ ஆஆஆ கனவில் நொழைந்த உன்னை கண்ணை மூடி பூட்டி கொள்வேன் புழுக்கத்தில் நீயும் புரண்டு படுத்தால் விசிறியாக மாறி கொள்வேன்
ஆண்: தலையணை வேண்டும் என்பேன் மடியினில் சாய்ந்து கொள்வேன்
பெண்: இதழ் முத்தம் என்ற மெத்தை போடவா நீ விழி தூங்கும் போது காவல் காக்கவா
பெண்: என்னை தேடி தேடி நாட்கள் போனதே உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே
பெண்: நீ கண்ணை மூடினால் அது எந்தன் ராத்திரி உன்னை எண்ண நெஞ்சிலே ஒரு நொடியும் வீணடா
பெண்: அந்த வானம் தாண்டி வீடு பார்க்கவா இந்த ஜென்மம் தாண்டி வாழ்ந்து பார்க்கவா
பெண்: ........

Chorus: ............
Male: Ennai thedi thedi Natkaal ponathae Unnai parthaa pinnae Thedal theerndathae ..
Male: Nee kannai mudinaal Athu enthan raathiri Unnai enna nenjilae Oru nodiyum veenadi
Male: Antha vaanam thandi
Veedu paarkavaa
Female: Paarkava .
Male: Intha jenmam thandi
Vaazhnthu paarka vaa
Male: Uyirai urunjum kulalaai Ora paarvai veesi ponnai Marubadi varuvaai endru ninaithu Kaathukidanthen enna aanaai
Female: Mayakathil nan irunthen Manam enum thaal thirandhen
Male: Unnai thendthum pothu Theeyil vegiren Intha kaadhal noyil Naanum sagiren
Female: Ennai thedi thedi Natkaal ponathae
Female: Ooooo woahhhaaaa.. Woahaaa oo oo .
Female: Aaa.aaaa... Kanavil nolaintha unnai Kannai mudi putti kolven Pulukathil neeyum Purandu paduthaal Visiriaaga maari kolven
Male: Thalaianai vendum enben
Madiyinil sainthu kolven
Female: Idhazh mutham endra
Methaai podavaa ..
Nee vizhi thungum bothu
Kaaval kaakavaa
Female: Ennai thedi thedi Natkaal ponathae Unnai partha pinnae Thedal theerndhathae
Female: Nee kannai mudinaal Athu enthan raathiri Unnai enna nenjilae Oru nodiyum veenada
Female: Antha vaanam thandi Veedu paarkavaa Intha jenmam thandi Vaazhnthu paarka vaa
Female: Ooooo woahhhaaaa.. Woahaaa oo oo .
idhuvum kadandhu pogum song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
dhee cuckoo song
hanuman chalisa tamil lyrics in english
kanne kalaimane song karaoke with lyrics
tamil song lyrics download
tamil karaoke songs with lyrics for male singers
you are my darling tamil song
alagiya sirukki ringtone download
maara movie song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
sarpatta parambarai songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics
veeram song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
national anthem in tamil lyrics
en kadhal solla lyrics
tamil movie songs lyrics
jesus song tamil lyrics
national anthem lyrics tamil