Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
ஆண்: கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
ஆண்: கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு அந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி முத்தம் தாியா.ஒஹோ.
பெண்: கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது தள்ளி நில்லையா.
ஆண்: அடி உன் வீடு தல்லாகுளம் என் வீடு தெப்பக்குளம் நீரோடு நீரு சேரட்டுமே
ஆண்: அழகா் மலைகோயில் யானை வந்து அல்வாவ திண்பது போல் என் ஆச உன்ன திண்ணட்டுமே
ஆண்: ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது புத்திக்குள்ள அாிக்குது நெத்திக்குள்ள துடிக்குது
பெண்: வெள்ள முழி வெளிய தொிய கள்ள முழி முழிக்கும் பொழுது என் உசுரு ஒடுங்குது ஈர கொழ நடுங்குது
ஆண்: சின்ன சின்ன பொய்யும் பேசுற ஜில்லுனுதான் சூடும் ஏத்துற
பெண்: நீ பாத்தாக்க தென்னமட்ட பாஞ்சாக்க தேகம் கட்ட பாசாங்கு வேணாம் சுந்தரரே
ஆண்: நீ தேயாத நாட்டு கட்ட தொியாம மாட்டிக்கிட்டேன் என் ராசி என்றும் மன்மதனே
ஆண்: கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி என் உசுர பறிக்கிற என்ன செய்ய நினைக்குற
பெண்: அம்பு விட்டு ஆள அடிக்கிற தும்பு விட்டு வால புடிக்கிற
ஆண்: தாலி இல்லாத சம்சாரமே தடையில்லா மின்சாரமே விளக்கேத்த வாடி வெண்ணிலவே
பெண்: எந்தன் மாா்போட சந்தனமே மாராப்பு வைபோகமே முத்தாட வாயா முன்னிரவே
ஆண்: கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
பெண்: இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது தள்ளி நில்லையா.
பெண்: கண்டாங்கி கண்டாங்கி
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ...
பெண்: கண்டாலே கிறுகேத்தும்
ஆண்: கஞ்சா வச்ச கண்ணு

Male: Kandaangi kandaangi katti vantha ponnu Kandaalae kirukethum ganja vecha kannu Andha kannukku anju latcham thaaren di Antha nenjuku sothu ezhuthi thaarendi Mutham thariyaa..ohh..
Female: Kandaangi kandaangi katti vantha ponnu Kandaalae kirukethum ganja vecha kannu Andha kannukku anju latcham porathu Antha nenjuku sothu ezhuthi therathu Thalli nillaiya..
Male: Adi un veedu thallakulam En veedu teppakulam Neerodu neeru seratumae
Male: Azhagar malai koyil yaana vanthu Halwa va thinbathu pol En aasa unna thinnatumae
Othaikkotha Azhaikkum azhagu Otha pakkam odhungum pozhudhu Budhikulla arikuthu Nethikulla thudikuthu
Female: Vella muzhi veliya theriya Kalla muzhi muzhikkum pozhuthu En usuru odunguthu Eera kola nadunguthu
Male: Chinna chinna poiyum pesura Chillunu thaan sudum yethura
Female: Nee paathaaka thenna matta Paanjakka thegam katta Paasangu venam sundhararae
Male: Nee theyaatha naatu katta Theriyama maatikitten En raasi endrum manmathanae
Male: Kannukulla erangi erangi Nenjukulla orangi orangi En usura parikira Enna seiya nenaikura
Female: Ambu vittu aala adikira Thumbu vittu vaala pudikira
Male: Thaali ilaatha samsaaramae Thadai laa minsaaramae Vilaketha vaadi vennilavae
Female: Enthan maarboda santhanamae Maaraapu vaibogamae Muthaada vaaya munniravae
Male: Kandaangi kandaangi katti vantha ponnu
Kandaalae kirukethum ganja vecha kannu
Female: Andha kannukku anju latcham porathu
Antha nenjuku sothu ezhuthi therathu
Thalli nillaiya..
Female: Kandaangi kandaangi..
Male: Hmm hmm hmm
Female: Kandaalae kirukethum.
Male: Ganja vecha kannu..
top 100 worship songs lyrics tamil
ganapathi homam lyrics in tamil pdf
putham pudhu kaalai tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil to english song translation
karnan thattan thattan song lyrics
en kadhale en kadhale karaoke
mudhalvan songs lyrics
vijay and padalgal
nanbiye song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
kadhale kadhale 96 lyrics
thalattuthe vaanam lyrics
nice lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
lyrics with song in tamil
tamil hymns lyrics
karaoke for female singers tamil
saivam azhagu karaoke with lyrics
idhuvum kadandhu pogum song lyrics