Red Road-U Song Lyrics

Jil Jung Juk cover

ஆண்: இந்த சரக்கு பேரு லாஸ்ட் டே அதாவுது கடைசி நாள் நாளே ரௌண்டு நான் ஸ்டாப் சௌண்டு

ஆண்: ........

ஆண்: { ரெட் ரோடு ரெண்டு லாரி ஒன்னு ரைட் ஒடிச்சு நேர போய் வெட்ட வெளியில நிக்குற ஒய்ட் ஹவுஸ் கேட்டுல நடுவுல மோதிடுச்சு } (2)

ஆண்: ஹே மொட்ட வெயிலில பட்ட பகலில் இத வேடிக்க பாக்க வந்தான் நம்ம வெள்ள கொடி வேந்தன்

ஆண்: பட்டினத்து பூதம் தீ புடிப்பதா பத்தி எறிவதா அய்யயோ பத்தி எறிவதா பாதி தூரம் நின்னு பாப்பத விட்டு புட்டான்

ஆண்: அந்த பறக்க வெட்டி பையன் பக்கம் நின்னு கைய கட்டி வேட்டி தீ பட்டு கருகி கழட்டி உட்டு ஓடினான்

ஆண்: ..........

ஆண்: யே பட்டா பட்டி மட்டும் மட்டினு சிட்டா பறந்தான் டா அவன் ரைட் ஹன்ட் காட்டி லெப்ட் லாரி ஏறி ஹிஸ்டரி ஆனான் டா

ஆண்: பட்டா பட்டி மட்டும் மட்டினு சிட்டா பறந்தான் டா அவன் ரைட் ஹன்ட் காட்டி லெப்ட் லாரி ஏறி ஹிஸ்டரி ஆனான் டா

ஆண்: ..........

ஆண்: ப ப ப பாட்டில தான் பாட்டொன்னு படுத்தொறங்குது

ஆண்: தட்டி தடவி துருவி நீ கொட்டும் அருவி

ஆண்: ரா ரா ரா ரம்முல தான் ராகோழி ரப் போடுது கொக்கரக்கோ கூவு நீ கொட்டும் குழவி யே யே யே

ஆண்: அட பாட்டு உறங்கட்டும் அத தள்ளி விட்டு லைட்டா ஓரம் கட்டுவோம்

ஆண்: ரூட்ட மாத்துமா அட நெக்ஸ்ட் வர்ட் வாத்து மா

ஆண்: வாத்தென்னும் வார்த்தைக்கு தான் நேத்தொன்னு யோசிச்சேன்
குழு: ஆஹா
ஆண்: கைக்கிப்போ மைக் எட்டினா ஹைக்கூ கவிதை

ஆண்: ............

ஆண்: { யே வெள்ள வாத்து தெப்ப குளத்துல தொப்புள் குளியலுமா

ஆண்: அண்ட காக்கா கண்டு கவுந்துச்சு அன்டர் வாட்டர் மா } (2)

ஆண்: ஹே ஹே ஹே

Male: Indha sarakku peru Last day Adhaavudhu Kadasi naal Naalae roundu Non stop soundu

Male: ...............

Male: {Red road-u Rendu lorry Onnu right odichu Nera poi Vetta veliyila nikkura White house gate-ula Naduvula modhidichu } (2)

Male: Hey motta veyilila Patta pagalil idha Vedikka paakka vandhaan Namma vella kodi Vendhan

Male: Pattinathu boodham Thee pudippadha Patthi erivadha Ayyayyoo Patthi erivadha Pothi dhooram ninnu Paapadha vittu puttaan

Male: Andha parakka Vetti payyan Pakkam ninnu Kaiyya katti Vaetti thee pattu Karugi kazhati uttu odinaan

Male: Nan nan naan nan na naa naa naa Nan nan nan nan naa Nan nan naan nan na naa naa naa Nan nan nan nan naa

Male: Ye.pattaa patti Mattum mattinu Sittaa parandhaan da Avan right hand kaatti Left lorry yeri History aanaan da

Male: Pattaa patti Mattum mattinu Sittaa parandhaan da Avan right hand kaatti Left lorry yeri History aanaan da

Male: .............

Male: Ba ba ba Bottle la thaan Paattonnu Paduthorangudhu

Male: Thatti thadavi Thuruvi nee Kottum aruvi

Male: Ra ra ra Rum-ula thaan Raakozhi rap paadudhu Kokkarakkoo koovu nee Kottum kolavi..ye ye ye

Male: Ada paattu urangattum adha thalli vittu Light-ah oram Kattuvom

Male: Route-ah maatthumaa Ada next word Vaathu maa

Male: Vaathennum Vaarthaikku thaan Neththonnu yosichen.
Chorus: Ahaan
Male: Kaikippo mike-ettinaa Haikoo kavidhai..

Male: Nan nan naan nan na naa Thanaa naa nana nan nan nan naa

Male: {Ye vella vaathu Theppa kolathula Thoppul kuliyalumaa

Male: Andam kaakkaa Kandu kavundhuchu Underwater maa} (2)

Male: Hey..hey hey.

Male: {Red road-u Rendu lorry Onnu right odichu Nera poi Vetta veliyila nikkura White house gate-ula Naduvula modhidichu } (2)

Male: Ya ya yoo ya ya yoo ya ya yooo Ya ya yoo..oohhh. Thann naa na na na than naa na na na ..ooo.

Other Songs From Jil Jung Juk (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai tamil lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • pongal songs in tamil lyrics

  • cuckoo padal

  • john jebaraj songs lyrics

  • enjoy enjaami song lyrics

  • venmathi song lyrics

  • share chat lyrics video tamil

  • new tamil christian songs lyrics

  • oru yaagam

  • bigil unakaga

  • tamil songs lyrics download for mobile

  • uyire uyire song lyrics

  • master tamilpaa

  • kutty pattas tamil movie download

  • kutty pattas full movie in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • i songs lyrics in tamil

  • 3 movie song lyrics in tamil