Added Date: Feb 11, 2022
ஆண்: {தன நன நனா நன நன நனா தன நன நனா நன நன நனா} (2)
ஆண்: ஹேய் அடியே அடியே உன் காதல் கண்டேனே என் மனதில் மனதில் உன் வாசம் கொண்டேனே
ஆண்: நான் எனதா உனதா புரியாமல் நின்றேனே வா உயிரே உறவே நீதானே எல்லாமே
ஆண்: நீ தனிமை நொடியில் மழையாய் என் மௌனம் எங்கும் பேசினாய் நான் தெரிந்தே தெரிந்தே தொலைந்தேன் இது காதல் என்னும் காய்ச்சலா
ஆண்: அஞ்ஜாரியே என் நெஞ்சோடு சுத்துற தள்ளாடியே உன் பின்னால சொக்குறேன் கண்ஜாடையில் நீ ஏதேதோ பண்ணுற அஞ்ஜாரியே..ஹேய் ஏய் ஓஒ ஓஒ..
ஆண்: இதயத்தை இயக்கிடும் இந்த காதல் தரும் போதை உயிர் தீராததே ஓயாததே மன அரை முழுவதும் விளையாடும் களவாடும் தினம் தூங்காமலே நீங்காமலே
ஆண்: கண்ணாடி கொண்டு எனை பார்க்கும் பொது என் கண்கள் உன்னை தேடுமே ஹேய் இது போதும் என்று நான் பொய் சொல்லவா

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹேய் அடியே அடியே உன் காதல் கண்டேனே உன் மனதில் மனதில் உன் வாசம் கண்டேனே

ஆண்: அஞ்ஜாரியே.. அஞ்ஜாரியே..ஏ..அஞ்ஜாரியே அஞ்ஜாரியே

Male: {Thana nana nanaa Nana nana nanaa Thana nana nanaa Nana nana nanaa} (2)
Male: Hey adiyae adiyae Un kaadhal kandenae En manadhil manadhil Un vaasam kondenae
Male: Naan enadha unadha Puriyaamal nindrenae Vaa uyirin uravae Neethaanae ellaamae
Male: Nee thanimai nodiyil Mazhaiyaai En mounam engum pesinaai Naan therinthae therinthae Tholainthen Idhu kaadhal ennum kaaichalaa
Male: Anjaariye en nenjodu suthura Thalladiyae un pinnaala sokkuren Kannjaadaiyil nee yedhedho pannura Anjaariyae.hey eeyyy oooo ooo..
Male: Idhayathai iyakkidum intha Kaadhal tharum bodhai Uyir theeraathathae ooyaathathae Mana arai muzhuvadhum Vilaiyadum kalavaadum Dhinam thoongaamalae neengaamalae
Male: Kannaadi kondu Enai paarkum pothu En kangal unnai thedumae Hey idhu pothum endru naan Poi sollavaa
Male: Anjaariye en nenjodu suthura Thalladiyae un pinnaala sokkuren Kannjaadaiyil nee yedhedho pannura Anjaariyae.hey hoo oooo ooo..
Male: Hmmm mmm Hey adiyae adiyae Un kaadhal kandenae En manadhil manadhil Un vaasam kondenae
Male: Naan enadha unadha Puriyaamal nindrenae Vaa uyirin uravae Neethaanae ellaamae
Male: Nee thanimai nodiyil Mazhaiyaai En mounam engum pesinaai Naan therinthae therinthae Tholainthen Idhu kaadhal ennum kaaichalaa
Male: Anjaariye en nenjodu suthura Thalladiyae un pinnaala sokkuren Kannjaadaiyil nee yedhedho pannura Anjaariyae.hey hoo oooo ooo..
Male: Anjaariyae. Anjaariyae.ae..anjaariyae. Anjaariyae.
usure soorarai pottru lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
3 song lyrics in tamil
tamil worship songs lyrics in english
kanakadhara stotram tamil lyrics in english
lollipop lollipop tamil song lyrics
you are my darling tamil song
en kadhal solla lyrics
nadu kaatil thanimai song lyrics download
enjoy enjoy song lyrics in tamil
ilayaraja song lyrics
bhagyada lakshmi baramma tamil
3 movie songs lyrics tamil
tamilpaa
unnodu valum nodiyil ringtone download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
dhee cuckoo song
vijay sethupathi song lyrics
lyrics status tamil
maruvarthai pesathe song lyrics