Oruthi Mele Song Lyrics

Jeeva cover
Movie: Jeeva (2014)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Bhavya Pandit and Karthik

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

ஆண்: ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி

ஆண்: ஏ. ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே வாசம் ஒன்றை கொண்டாலடி கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே என்னை கொன்று சென்றாலடி

ஆண்: அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு ஆனாலுமே செல்வாயா திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம் வேண்டாமென சொல்வாயா முத்தங்கள் நூறு நான் தந்தேன் கள்ளியாய் தூக்கி போனாலே என்னிடம் மீண்டும் தாவென்று கேட்டதும் மௌனம் ஆனாலே நீ சென்று என் முத்தம் அள்ளி கொண்டு வா

ஆண்: அவளை அவளை ரசித்து கிடந்து விழிகள் வேறாறையும் பாா்க்காதே அவளை அவளை பழகி தொலைத்த இதயம் வேறாறையும் ஏற்காதே தோழியே நீ போய் கேட்டாலும் காதலே இல்லை சொல்வாலே காலிலே விழுந்து கேட்டாலும் பொய்யிலே நம்மை கொல்வாளே நீயேனும் என் காதல் ஏற்றுகொள்ளடி

பெண்: இங்க பாரு ஜீவா நீ எவ்ளோ ட்ரை பண்ணாலும் நீ நினைக்கிறது நடக்காது விட்ரு

ஆண்: ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தூது போக யாரும் வேண்டாம்
பெண்: வேண்டாம்
ஆண்: வெடிக்கும் எந்தன் நெஞ்சம் ஆசை சொல்ல கண்கள் போதும் வாா்த்தை வேண்டாம்
பெண்: வேண்டாம்

ஆண்: ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே வாசம் ஒன்றை கொண்டாலடி கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே என்னை கொன்று சென்றாலடி

Male: Oruthi melae meendum maiyal aanen Thozhiyae nee thoothu podi Oruthi melae meendum kaadhal aanen Thozhiyae nee thoothu podi

Male: Ehh aandaandugal kandanthum maaramalae Vaasam ondrai kondaladadi Kann solvathai than vaayil kooramalae Ennai kondru sendralaadi

Male: Oruthi melae meendum maiyal aanen Thozhiyae nee thoothu podi Oruthi melae meendum kaadhal aanen Thozhiyae nee thoothu podi

Male: Azhago azhago unnaiyum vidavum kuraivu Aanalumae selvaaya Thimiro thimro unaiyum vidavum athigam Vendamena solvaaya Muthangal nooru naan thanthen Kalliyaai thooki ponaalae Ennidam meendum thaavendru Ketathum mounam aanalae Nee sendru enn mutham alli kondu vaa

Male: Oruthi melae meendum maiyal aanen Thozhiyae nee thoothu podi Oruthi melae meendum kaadhal aanen Thozhiyae nee thoothu podi

Male: Avalai avalai rasithu kidanthu vizhigal Veraraiyum paarkathe Avalai avalai pazhagi tholaitha ithayam Veraraiyum erkaathae Thozhiye nee poi ketaalum Kaathalae iilai solvaalae Kaalile Vizhnthu Ketaalum Poiyilae nammai kollvaalae Neeyenum enn kaadhal ettru kolladi

Female: Inga paaru jeeva nee evalo try pannalum Nee nenaikarthu nadakathu vitru..(Dialogue)

Male: Oruthi melae meendum kaadhal aanen Thoothu poga yaarum vendaam
Female: Vendaam
Male: Vedikkum enthan nenjam aasai solla Kangal pothum vaarthai vendaam
Female: Vendaam

Male: Aandaandugal kandanthum maaramalae Vaasam ondrai kondaladadi Kann solvathai than vaayil kooramalae Ennai kondru sendralaadi

Other Songs From Jeeva (2014)

Oru Rosa Song Lyrics
Movie: Jeeva
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Sangi Mangi Song Lyrics
Movie: Jeeva
Lyricist: Kabilan Vairamuthu
Music Director: D. Imman
Engae Ponaai Song Lyrics
Movie: Jeeva
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Most Searched Keywords
  • mayya mayya tamil karaoke mp3 download

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • happy birthday song lyrics in tamil

  • asuran song lyrics

  • theera nadhi maara lyrics

  • best love lyrics tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kadhal theeve

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • karaoke songs with lyrics tamil free download

  • uyirae uyirae song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • sarpatta parambarai songs lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • online tamil karaoke songs with lyrics

  • aarariraro song lyrics

  • vaathi coming song lyrics

  • naan pogiren mele mele song lyrics