Added Date: Feb 11, 2022
குழு: ஏ..ஏஹே... ஏ..ஏஹே...
ஆண்: உன்ன பாக்காம பாக்காம ஒன்னும் பேசாம பேசாம இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
பெண்: உன்ன காங்காம காங்காம வெட்கம் நீங்காம நீங்காம இல்ல பேச்சு ஐயோ கூச்சம்
ஆண்: எனக்குள்ள நூறு பேச்சு சிரித்தேனோ கூடி போச்சு
பெண்: பொழுதெல்லாம் வீணா போச்சு புரியாம ஏதோ ஆச்சு
ஆண்: மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால..ஆ..

பெண்: நனனன நன நனனன நன நனனன நனனன நனனன நன நனனன நன நனனன நனனன
பெண்: அன்னைக்கே பாசம் வச்சேன் அப்போவே ஆச வச்சேன் என்னைக்கும் நீயே தானு ஏதேதோ பூச வச்சேன்
ஆண்: சந்திக்க தேதி வச்சேன் சம்மதம் கேட்க வச்சேன் கட்டிக்க தாலி செஞ்சி எப்பயோ வாங்கி வச்சேன்
பெண்: நூறு வருஷமும் இல்ல பல கோடி வருஷமும் இல்ல ஒரு நாளு ஒரு நொடி போதும் என்னையே கூட
ஆண்: உன்ன பாக்காம பாக்காம ஒன்னும் பேசாம பேசாம
பெண்: தூக்கம்
ஆண்: இல்ல தூக்கம்
பெண்: ஏக்கம்
ஆண்: ஐயோ ஏக்கம்
ஆண்: தய்யாரே தய்யாரே தய்யாரே தய்யாரே தய்யாரே தய்யாரே தய்யாரே தய்யாரே தய்யாரே தய்யாரே தய்யாரே தய்யாரே
பெண்: அகமாகி போதி முழச்சி அடி முடியா ஞான் பூத்து குலச்சே அழகாகே தழுகான் வா ஆலோலம் கண்ணா யாரோ நின்னா
ஆண்: முல்லப்பூ வாசம் என்ன மல்லிப்பூ வாசம் என்ன கண்ணே உன் வாசம் பட்டா கல்லுமே பூத்ததென்ன
பெண்: அத்திப்பூ வாசம் என்ன அல்லிப்பூ வாசம் என்ன ஐயா நீ இல்லாம நான் அரளிப்பூ கேட்பதென்ன
ஆண்: போதும் நிறுத்தடி எம்மா புரியாம குழம்புற சும்மா உசுரோட அடிக்கிற வாசம் அது காதல்தான்

பெண்: உன்ன காங்காம காங்காம வெட்கம் நீங்காம நீங்காம
ஆண்: பேச்சும்
பெண்: இல்ல பேச்சும்
ஆண்: கூச்சம்
பெண்: ஹையோ கூச்சம்

பெண்: பொழுதெல்லாம் வீணா போச்சு புரியாம ஏதோ ஆச்சு மனசெல்லாம் பட்டாம்பூச்சி உன்னால

Chorus: Ae. aehae. ae. aehae.
Male: Unna paakkaama paakkaama Onnum pesaama pesaama Illa thookkam aiyo yekkam
Female: Unna kaangaama kaangaama Vekkam neengaama neengaama Illa paechum haiyo koocham
Male: Enakkulla nooru paechu Sirippaeno koodi pochae
Female: Pozhudhellaam veenaa pochu Puriyaama yaedho aachu
Male: Manasellaam pattaampoochi unnaala..aa..
Male: Unna paakkaama paakkaama Onnum pesaama pesaama Illa thookkam aiyo yekkam
Female: Nananana nana nananana nana Nananana nananaa Nananana nana nananana nana Nananana nananaa
Female: Annaikkae paasam vachen Appovae aasa vachen Ennaiko neeyae thaannu Yaedhaedho poosa vachen
Male: Sandhikka thaedhi vachen Sammadham kaettu vachen Kattikka thaali senju Eppaiyo vaangi vachen
Female: Nooru varusamum illa Pala kodi varusamum illa Oru naalil oru nodi podhum Enaiyae kooda
Male: Unna paakkaama paakkaama Onnum pesaama pesaama
Female: Thookkam
Male: Illa thookkam
Female: Yekkam
Male: Aiyo yekkam
Male: Thaiyaarae thaiyaarae thaiyaarae Thaiyaarae thaiyaarae thaiyaarae Thaiyaarae thaiyaarae thaiyaarae Thaiyaarae thaiyaarae thaiyaarae
Female: Agamaagae poodhi mulachae Adi mudi njaan poothu kulachae Azhaghaagae thazhugaan vaa Aalolam kannaa Njaano nin vennaa
Male: Mulla poo vaasam enna Malli poo vaasam enna Kannae un vaasam pattaa Kallumae pootthadhenna
Female: Athi poo vaasam enna Alli poo vaasam enna Aiyaa nee illaama naan Aralip poo kaeppadhenna
Male: Podhum niruthadi yammaa Puriyaama kozhambura summaa Usuroda adikkira vaasam Adhu kaadhal thaan
Male: Unna paakkaama paakkaama Onnum pesaama pesaama Illa thookkam aiyo yekkam
Female: Unna kaangaama kaangaama Vekkam neengaama neengaama
Male: Paechum
Female: Illa paechum
Male: Koocham
Female: Haiyo koocham
Male: Enakkulla nooru pechu Sirippaeno koodi pochu
Female: Pozhudhellaam veenaa pochu Puriyaama yaedho aachu Manasellaam pattaampoochi unnaala
mainave mainave song lyrics
only tamil music no lyrics
bhaja govindam lyrics in tamil
thenpandi seemayile karaoke
tamil song writing
kadhal song lyrics
google google song lyrics tamil
one side love song lyrics in tamil
kai veesum
veeram song lyrics
karnan movie songs lyrics
kutty story in tamil lyrics
kanne kalaimane song lyrics
kannalaga song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
old tamil songs lyrics
unna nenachu lyrics
uyirae uyirae song lyrics
master lyrics in tamil
tamil lyrics video