Added Date: Feb 11, 2022
பெண்: இதயத்தில் இருப்பவனே எனக்கென பிறந்தவனே வா காதலோடு காதலாகியே எனைவிட்டு நடக்கையிலும் உயிர் தொட்டு கடப்பவனே வா நீயும் பாதி நானும் பாதி வா உறவே நானாக என் உயிரே.. நீயாக
பெண்: கணவா கணவா என் கணவா கனவில் காணும் நினைவே வா உறவா உறவா என் உறவா உயிர் சேர்ந்திட வா
பெண்: அருகினில் வருகையில் இடைவெளி குறைகிறதே ..நான் உந்தன் கண்ணில் என்னை காணவே விழியது விடை தருதே விடையது உயிர் தருதே .நான் உன்னை கண்டு உள்ளம் சேர என் மனமே.. நீயாக உன் குணமே நானாக
பெண்: இதமா இதமா உன்னிடமா இதயம் சேரந்தே கரைந்திடுமா வரமா வரமா என் வசமா மனதில் வாழ்ந்திடு
பெண்: அழகாய் அழகாய் தொலைகிறேன் ஆசையாலே சிறகாய் இதயம் விரிகிறதே விலகா விலகா இருமனம் சேரத்தானே இரவாய் பகலாய் தவிக்கிறதே
பெண்: கனா கனா கண்ணோரமாய் வினா வினா நெஞ்சோரமாய் நில்லாமலே செல்லாதே நீ கனாக்கள் போகும் சாலையில்

Female: Idhayathil iruppavanae Enakkena piranthavanae vaa Kaadhalodu kaadhalaagiyae Enaivittu nadakkaiyilum Uyir thottu kadappavanae vaa Neeyum paadhi naanum paadhi Vaa urave Naanaaga en uyirae .neeyaaga
Female: Kanava kanava en kanava Kanavil kaanum ninaivae vaa Uravaa uravaa en uravaa Uyiril serndhida vaaa
Female: Aruginil varugaiyilae Idaiveli kuraigiradhae.. naan Undhan kannil ennai kaanavae Vizhiyadhu vidai tharudhae Vidaiyadhu uyir tharudhae.. naan Unnai kandu ullam sera en manamae Neeyaaga un gunamae. naanaaga
Female: Idhama idhama un nidama Idhayam serndhae karaindhiduma Varamaa varamaa en vasamaa Manadhil vaazhndhidumaa
Female: Azhagaai azhagaai Tholaigiren aasaiyaalae Siragaai idhayam virigiradhae Vilagaa vilagaa Irumanam serathaanae Iravaai pagalaai thavikkirathae
Female: Kanaa kanaa kannoaramaai Vinaa vinaa nenjoaramaai Nillaamalae sellaadhae nee Kanaakkal pogum saalaiyil.
Female: Idhayathil iruppavanae Enakkena piranthavanae vaa Kaadhalodu kaadhalaagiyae Enaivittu nadakkaiyilum Uyir thottu kadappavanae vaa Neeyum paadhi naanum paadhi Vaa urave Naanaaga en uyirae .neeyaaga
Female: Kanava kanava en kanava Kanavil kaanum ninaivae vaa Uravaa uravaa en uravaa Uyiril serndhida vaaa
mainave mainave song lyrics
national anthem lyrics tamil
lyrics songs tamil download
bahubali 2 tamil paadal
ka pae ranasingam lyrics
share chat lyrics video tamil
cuckoo cuckoo dhee song lyrics
master vaathi coming lyrics
tamil song lyrics 2020
maruvarthai song lyrics
amman kavasam lyrics in tamil pdf
pongal songs in tamil lyrics
tamil song lyrics whatsapp status download
nice lyrics in tamil
kutty pasanga song
en iniya pon nilave lyrics
happy birthday tamil song lyrics in english
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
old tamil songs lyrics in english
putham pudhu kaalai lyrics in tamil