Jango Song Lyrics

Jango cover
Movie: Jango (2021)
Music: Ghibran
Lyricists: Muthamil
Singers: Yazin Nizar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ

ஆண்: ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ

ஆண்: ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ

ஆண்: ஒன் டேய்யில் காட் ஆ மாறி பிரம்மன் ஆகிட்டேன் சண்டே குள் மண்டே போலே டைம் ம மாத்திட்டேன் பஞ்சாங்கம் ரேகை எல்லாம் மாத்தி எழுதிட்டேன் அஞ்சாத சிங்கமாக வரமும் வாங்கிட்டேன்

ஆண்: ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ

ஆண்: வைக்காத புள்ளி மேல கோலம் போடுவேன் நீக்காத பூமிய தான் நிறுத்தி காட்டுவேன்

ஆண்: கைய தான் நீட்டுனா காலமும் மாறுதே கட்டம் தான் கட்டி ஆள போறேன் நல்லதோ கெட்டதோ இன்று நாள் என்னிடம் மொத்தமா என் வழி வாழ போறேன்

ஆண்: ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ

ஆண்: ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ

ஆண்: ராஜா ஒரு பார்வை பார்த்த போதுமே ராகு கேது எல்லாம் தான ஓடுமே

ஆண்: விலகுற ஒரு மறுநொடி விழுந்திடும் இனி இவன் மடி அலைக்கடலினில் புரண்டு தான் ஆட்டம் போடா வா

ஆண்: விதிகளும் இனி விலகுதே மதியினில் அடி பணியுதே முடிவுகள் இனி அதிரடி மாற்றம் தேட வா

ஆண்: ஆஆ .ஆயிரம் மாயம் மோதிடும்

Male: Jango

Jango Jango Jango

Male: Jango Jango Jango Jango

Male: Jango Jango Jango Jango

Male: One day-il god-ah maari bhramman aagitten Sunday-kul monday pola time-ah maathitten Panjagam regai ellam maathi ezhuthitten Anjatha singamaaga varamum vangitten

Male: Jango Jango Jango Jango

Male: Vaikkadha pulli mela kolam poduven Nikkadha bhoomiya thaan niruthi kaattuven

Male: Kaiya thaan neettuna kaalamum maaruthae Kattam thaan katti naan aalaporen Nalladho kettadho indru naal ennidam Moththama en vazhi vaazhaporen

Male: Jango Jango Jango Jango

Male: Jango Jango Jango Jango

Male: Raja oru paarvai paatha pothumae Raagu kedhellaam thaana odumae

Male: Vizhagura oru marunodi Vizhundhidum ini ivan madi Alaikadalinil purandu thaan Aattam poda vaa

Male: Vidhigalum ini vizhaguthae Madhiyinil adi paniyuthae Mudivugal ini athiradi Maatram theda vaa

Male: Aahaa aayiram.. Maayam modhidum.

Male: One day-il god-ah maari bhramman aagitten Sunday-kul monday pola time-ah maathitten Panjagam regai ellam maathi ezhuthitten Anjatha singamaaga varamum vangitten

Male: Vaikkadha pulli mela kolam poduven Nikkadha bhoomiya thaan niruthi kaattuven

Male: Kaiya thaan neettuna kaalamum maaruthae Kattam thaan katti naan aalaporen Nalladho kettadho indru naal ennidam Moththama en vazhi vaazhaporen

Male: Jango Jango Jango Jango

Male: Jango Jango Jango Jango

Other Songs From Jango (2021)

Kanava Kanava Song Lyrics
Movie: Jango
Lyricist: Sri Devi
Music Director: Ghibran
Anale Anale Song Lyrics
Movie: Jango
Lyricist: N. Idhaya
Music Director: Ghibran
Most Searched Keywords
  • oru manam movie

  • lyrics of kannana kanne

  • asuran song lyrics download

  • kinemaster lyrics download tamil

  • 7m arivu song lyrics

  • rakita rakita song lyrics

  • irava pagala karaoke

  • tamilpaa gana song

  • new tamil karaoke songs with lyrics

  • lyrics video in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • karnan lyrics tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • ithuvum kadanthu pogum song download

  • old tamil songs lyrics in tamil font

  • isha yoga songs lyrics in tamil

  • chellamma chellamma movie

  • google song lyrics in tamil