Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கே தவறுகள் நடந்ததோ... நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ... படைப்பில் தவறுகள் நடந்ததோ இல்லை படிப்பில் தவறுகள் நடந்ததோ
ஆண்: இறைவன் மனிதனை கொள்வாரோ இல்லை மனிதன் இறைவனை வெல்வாரோ
ஆண்: எங்கே தவறுகள் நடந்ததோ நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ...ஓ..
ஆண்: கல்வி கண்ணை திறக்கும் என்பது பழைய வேதாந்தம் கல்வி உயிரையும் குடிக்கும் என்பது.. வாழ்வின் மதிப்பு மரணத்தில் புரியும் என்பது உண்மையடா நீ வாழ நினைத்த வாழ்க்கை எல்லாம் கண் முன் தொலைந்ததடா
ஆண்: புதைந்தால் தானே விதையும் முளைக்கும் என்பதால் புதைந்தையோ எறிந்தால் தானே இருளும் வெளுக்கும் என்பதால் எறிந்தாயோ
ஆண்: எங்கே..எங்கே..எங்கே... எங்கே தவறுகள் நடந்ததோ.. நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ...ஓ.. படைப்பில் தவறுகள் நடந்ததோ இல்லை படிப்பில் தவறுகள் நடந்ததோ

ஆண்: எங்கே தவறுகள் நடந்ததோ நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ...ஓ...

Male: Engae thavarugal nadanthatho Nanba engae thavarugal nadanthatho Padaippil thavarugal nadanthatho Illai padippil thavarugal nadanthatho
Male: Iraivan manithanai kolvaaro Illai manithan iraivanai velvaaro
Male: Engae thavarugal nadanthatho Nanba engae thavarugal nadanthatho
Male: Kalvi kannai thirakkum enbathu Pazhaiya vedhaantham Kalvi uyiraiyum kudikkum enbathu. Vaazhvin mathippu maranathil puriyum Enbathu unmaiyada Nee vaazha ninatha vaazhkai ellam Kann mun tholainthadhada
Male: Puthainthaal thaanae Vidhaiyum mulaikkum Enbathaal puthainthaaiyoo Erinthaal thaanae Irulum velukkum Enbathaal erinthaayoo
Male: Engae..engae.engae.. Engae thavarugal nadanthatho Nanba engae thavarugal nadanthatho Padaippil thavarugal nadanthatho Illai padippil thavarugal nadanthatho
Male: Iraivan manithanai kolvaaro Illai manithan iraivanai velvaaro
Male: Engae thavarugal nadanthatho Nanba engae thavarugal nadanthatho
tamil song lyrics whatsapp status download
mahishasura mardini lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
maruvarthai pesathe song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
naan unarvodu
soorarai pottru lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
christian padal padal
tamil lyrics video song
tamil lyrics song download
malaigal vilagi ponalum karaoke
oru manam movie
easy tamil songs to sing for beginners with lyrics
google goole song lyrics in tamil
maraigirai movie
yaar alaipathu song lyrics
tamil movie songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
kinemaster lyrics download tamil