Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: சிறு மல்லிப் பூவே கொடி முல்லைத் தேனே உனக்கு என் ஆராதனை.. சிறு மல்லிப் பூவே கொடி முல்லைத் தேனே உனக்கு என் ஆராதனை..
ஆண்: ஒரு ராஜ மாளிகை
குழு: அ..ஆ...ஆ...அ
ஆண்: பல தேவ கன்னிகை
குழு: அ..ஆ...ஆ...அ
ஆண்: நான் பார்க்காத சுகமல்லவா..ஆ.ஹா.
பெண்: சிறு மல்லிப் பூவில் கொடி முல்லைத் தேனில் உனக்கு என் ஆராதனை..
ஆண்: பொன் அந்தி வானம் வானம் கண்ணே உன் கன்னம் கன்னம்
குழு: ஓஹோ..ஓஹோ...
ஆண்: பொன் அந்தி வானம் வானம் கண்ணே உன் கன்னம் கன்னம்
பெண்: உன் கண்கள் பார்க்க பார்க்க மென்மேலும் மின்னும் மின்னும்
ஆண்: காதலில் தேவி நீ தொடும் போது
பெண்: பூமழை தூறல் என் மனம் மீது
ஆண்: உனக்கென நானும்தான் எனக்கென நீயும்தான்
பெண்: இருவரும் கூடும் குளிர் காலம் இது ராஜா
ஆண்: சிறு மல்லிப் பூவே கொடி முல்லைத் தேனே உனக்கு என் ஆராதனை..
குழு: ..........
பெண்: உள்ளத்தின் ஓசை கண்ணாலே காட்டும் ஆசை
குழு: ஓஹோ...ஓஹோ...
பெண்: உள்ளத்தின் ஓசை கண்ணாலே காட்டும் ஆசை
ஆண்: சொல்லுக்கு வேலை ஏது சுக வீணை மீட்டும் போது
பெண்: ஆயிரம் ஆண்டு காதலர் போலே
ஆண்: வாழ்ந்திருப்போமே பூமியின் மேலே
பெண்: மலர்களின் கோலம்தான் மயங்கிடும் காலம்தான்
ஆண்: உலகங்கள் யாவும் சுகம் தேடி மகிழ்வோமே
பெண்: சிறு மல்லிப் பூவில் கொடி முல்லைத் தேனில் உனக்கு என் ஆராதனை..
பெண்: ஒரு ராஜ மாளிகை
குழு: அ..ஆ...ஆ...அ
பெண்: பல தேவ கன்னிகை
குழு: அ..ஆ...ஆ...அ
பெண்: இது நான் தந்த வரமல்லவா..ஆ.ஹா.

Chorus: .......
Male: Siru malli poovae Kodi mullai thaenae Unakku en aaraathanai.. Siru malli poovae Kodi mullai thaenae Unakku en aaraathanai..
Male: Oru raja maaligai
Chorus: A..aa...aa..a..
Male: Pala deva kannigai
Chorus: A..aa...aa..a..
Male: Naan paarkkaatha sugamallavaa..aa.haa..
Female: Siru malli poovil Kodi mullai thaenil Unakku en aaraathanai..
Male: Pon anthi vaanam vaanam
Kannae un kannam kannam
Chorus: Ooho...ooho..
Male: Pon anthi vaanam vaanam
Kannae un kannam kannam
Female: Un kangal paarkka paarkka
Menmaelum minnum minnum
Male: Kadhalil tdevi nee thodum pothu
Female: Poomazhai thooral en manam meedhu
Male: Unakkena naanumthaan
Enakkena neeyumthaan
Female: Iruvarum koodum kulir kaalam idhu raja
Male: Siru malli poovae Kodi mullai thaenae Unakku en aaraathanai..
Chorus: ........
Female: Ullaththin osai
Kannaalae kaattum aasai
Chorus: Ooho...ooho..
Female: Ullaththin osai
Kannaalae kaattum aasai
Male: Sollukku velai yaedhu
Suga veenai meettum pothu
Female: Aayiram aandu kadhalar polae
Male: Vaazhnthiruppomae bhoomiyin maelae
Female: Malarkalin kolamthaan
Mayangidum kaalamthaan
Male: Ulagangal yaavum sugam thedi maghizhvomae
Female: Siru malli poovil Kodi mullai thaenil Unakku en aaraathanai..
Female: Oru raja maaligai
Chorus: A..aa...aa..a..
Female: Pala deva kannigai
Chorus: A..aa...aa..a..
Female: Idhu naan thantha varamallavaa..aa.haa..
Male: Siru malli poovae Kodi mullai thaenae Unakku en aaraathanai..
tamil devotional songs karaoke with lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
aigiri nandini lyrics in tamil
lyrics video in tamil
kanne kalaimane song karaoke with lyrics
song lyrics in tamil with images
anirudh ravichander jai sulthan
enjoy en jaami cuckoo
ilayaraja songs tamil lyrics
ellu vaya pookalaye lyrics download
new tamil karaoke songs with lyrics
tamil songs lyrics pdf file download
ithuvum kadanthu pogum song download
tamilpaa master
friendship songs in tamil lyrics audio download
tamil bhajans lyrics
best lyrics in tamil
gaana song lyrics in tamil
lyrics with song in tamil
mgr padal varigal