Added Date: Feb 11, 2022
ஆண்: இங்கடோய் அங்கடோய் இங்கடோய் இங்கடோய் அங்கடோய்
ஆண்: வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க
ஆண்: அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்க
ஆண்: வாழ பொறந்த கூட்டம் நாங்க வெகுளியான ஜனங்க தாங்க கூட குறைய இருந்தா கூட பங்கு போடுவோம் நாங்க
ஆண்: அந்த வேட்டைக்காரன் அந்த வில்லியரும்
ஆண்: ஹே வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க
ஆண்: அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்க..ஆ.ஹா..
ஆண்: இங்கடோய் அங்கடோய் இங்கடோய் அங்கடோய்
ஆண்: ஆளான உன் பேச்சிலே ஆகாசத்தை காணோம் பூ போல உன் கை தொட பூலோகத்தை காணோம்
பெண்: என் மாருல சாஞ்சிட உன் தூக்கத்தை காணோம் சூட உன் மூச்சில் என் கூச்சத்தை காணோம்
ஆண்: பொட்ட கோழி நீ மேஞ்சிட மொத்த காட்டையும் காணோம்
பெண்: கட்டி போட்டு நீ தாங்கிட ஜென்மம் ஏழையும் காணோம்
இருவர்: காணாததை கண்டுவிட நிக்காம நீ நித்தம் போடு கூத்து
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹே வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க
ஆண்: அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்க.ஆ.ஹா..

அனைவரும்: வேட்டைக்காரன் அந்த வில்லியரும்
அனைவரும்: வேட்டைக்காரன் கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம் வேட்டைக்காரன் கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம் அந்த வேட்டைக்காரன் கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம்

Male: Ingadoi angadoi Ingadoi ingadoi angadoi
Male: Vaettakaara kootam naanga Villiyarum naanga thaanga Otta kooraiyila vaanatha paakkura Raasa dhesingu naanga
Male: Andha kaata metta kaapom naanga Potti pottu uzhaippom thaanga Potta kaattilum ootha surakkura Viththa kaaranga naanga
Male: Vaazha porandha koottam naanga Veguliyaana jananga thaanga Kooda kuraiya irundha kooda Pangu poduvom naanga
Male: Andha vaettakaaran Andha villiyarum
Male: Hey vaettakaara kootam naanga Villiyarum naanga thaanga Otta kooraiyila vaanatha paakkura Raasa dhesingu naanga
Male: Andha kaata metta kaapom naanga Potti pottu uzhaippom thaanga Potta kaattilum ootha surakkura Viththa kaaranga naanga..aaa..haaa.
Male: Ingadoi angadoi.
Male: Aalaana.. un pechula Aagasatha kaanom Poo pola un ..kai thoda Bhoologamae kaanom
Female: En maarula.. saanjida Un thookkatha kaanom Sodaana un. moochula En kochathaa kaanom
Male: Potta kozhi nee ..menjida
Moththa kaattaiyum kaanom
Female: Katti pottu nee thaangida
Janmam ezhaiyum kaanom
Both: Kaanaadhadha kandu vida Nikkama nee niththam podu koothu
Male: Hmm mm mm Hmm mm mm.. Hey vaettakaara kootam naanga Villiyarum naanga thaanga Otta kooraiyila vaanatha paakkura Raasa dhesingu naanga
Male: Andha kaata metta kaapom naanga Potti pottu uzhaippom thaanga Potta kaattilum ootha surakkura Viththa kaaranga naanga..aaa..haaa.
Male: Vaazha porandha koottam naanga Veguliyaana jananga thaanga Kooda kuraiya irundha kooda Pangu poduvom naanga
All: Vaettakaaran Andha villiyarum
All: Vaettakaaran kootam Andha villiyarum kootam Vaettakaaran kootam Andha villiyarum kootam Andha vaettakaara kootam Andha villiyarum kootam
mannikka vendugiren song lyrics
soorarai pottru movie lyrics
one side love song lyrics in tamil
siruthai songs lyrics
tamil songs with lyrics free download
soorarai pottru songs singers
vennilavai poovai vaipene song lyrics
karnan movie song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
lyrics video tamil
dingiri dingale karaoke
enjoy enjami song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
rasathi unna song lyrics
lyrical video tamil songs
en iniya pon nilave lyrics
nerunjiye
putham pudhu kaalai gv prakash lyrics
vaalibangal odum whatsapp status
tamil film song lyrics